புதன், 7 டிசம்பர், 2011



மரபுவழி நலவாழ்வு மையம், ஆவடி
நலவாழ்வுக்கான பயிற்சிகள்

நோயற்ற வாழ்வுக்கான எளிய பாதைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். சில பத்தாண்டுகளாக நாம் அவ்விதிகளை மறந்து தவறான பாதையில் வெகுதூரம் வந்துவிட்டோம். விளைவு:

·         ஆரோக்யமுள்ள குழந்தைகள், சிறுவர், இளைஞர்களையும், உடல் வலி, மனத் துன்பம் இல்லாத நடுத்தர வயதினரையும் பார்க்க முடியவில்லை.
·         ‘முதியவர்களின் கடைசிக் காலம் மிகவும் வருந்தக்கூடியதாக உள்ளது.
·         நமது வருவாயில் பெரும் பங்கு நவீன மருத்துவச் சோதனைகளுக்கும், நிரந்தரத் தீர்வு தராத புதிய நோய்களைத் தரும் மருந்துகளுக்கும் வீணாகிறது.
·         பணம் எவ்வளவு இருந்தாலும் நலம் தரும் நீரும், நஞ்சில்லாத சுவையான உணவும், மன நிம்மதியும், நல்ல நண்பர்களும் இல்லை.

இந்த நிலைமாற வேண்டும்

Ø சுகமான வாழ்வு பெற வழி என்ன?
Ø உடல் நலனும், மனநலனும் கொண்ட அழகான குழந்தைகளை வலியின்றி சுகமாகப் பெற்றுக் கொள்வது எப்படி?
Ø குழந்தைகள், பெற்றோர்களின் உடல், மனநலத்தைக் காப்பது எப்படி?
Ø பக்க விளைவில்லாத எளிய மருத்துவ முறைளை கற்றுக் கொள்வது எப்படி?
Ø ஓய்வுக்கான, மகிழ்ச்சிக்கான நேரம் ஒதுக்குவது எப்படி?
Ø எளியவழிகளில் நலவாழ்வுக்கான பொருளீட்டுவது எப்படி?
    Ø சேர்த்த பணத்தை நமது குடும்ப நலனுக்காகப் பயன்படுத்துவது எப்படி?
    Ø நலவாழ்வினைப் பெற நினைப்பவர்களின் உதவியைப் பெறுவது எப்படி?

என தேடுபவர்களுக்கு மகிழ்ச்சிக்கான பாதைகளை கண்டறியவும், ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டவும், பகிர்ந்து கொள்ளவும் உதவுவதே எங்களின் நோக்கம். பயிற்சிகள் பற்றிய தகவல் அறிய…..அணுகுங்கள்…..

இடம்: மரபுவழி நலவாழ்வு மையம், எண். 31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி,  
       சென்னை-600 054

நேரம். காலை 10.00 முதல் 1.00 மாலை 4.30 முதல் 7.00
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் வருக...
ஞாயிறு அன்று மட்டும் மு
ன்பதிவின் பேரில் பார்க்கப்படும்.....


கை பேசி எண்:.ந. தமிழவேள்  - 93458 12080, 94447 76208
                    சுப்புராஜ்  - 94452 17374

மின்னஞ்சல்thamizhavel.n@gmail.com  வலைப்பதிவு:  http://siddhahealer.blogspot.com and www.siddhahealer.in

 (பதிவு செய்பவர்களுக்கு ஆலோசனைகளும், சிகிச்சையும் இலவசம்)


வலை நண்பர்களுக்கு, 
தமிழகத்தில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு - உறவினர்க்கு இறைவழி மருத்துவத்தைச் சுவைக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுங்கள். 

1 கருத்து:

  1. உங்களின் சேவைக்கு மிக்க நன்றி ஐயா,உங்களைப்போல் மற்றவர்களும் முன் வரவேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.