செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தங்கள் மலேசிய நாட்டு நண்பர்க்கு,,,

அன்பு நண்பர்க்கு, வணக்கங்கள்.
நான் வரும் 26பிப்ரவரியில் இருந்து 17 மார்ச் வரை மலேசியாவில் இருப்பேன். என்னை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் எனது மின்அஞ்சல் thamizhavel.n@gmail.com ல் தொடர்பு கொண்டு எனது மலேசிய நாட்டு கை பேசி எண்ணைப் பெற்றுக் கொள்க.
அங்குள்ள நண்பர்களுக்கு இறைவழி மருத்துவத்தை அறிமுகம் செய்ய விரும்புபவர்கள் அவர்களுக்கு எனது தொடர்பு எண் கொடுக்கலாம். மலேசிய நண்பர்களும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்க.
நன்றி
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி