தமிழில் படிப்பவர்கள் தேடியாவது படிப்பீர்கள்
அல்லவா......
சென்ற பகுதியில் குளிர்நீரில் குளிக்க வேண்டும் என்றவுடன் நிறைய சலசலப்புகள். குளியல் என்பது உடலின் அழுக்கை களைவது மட்டுமல்ல.....உடல் உள் உறுப்புகளை குளிர்விப்பதும் கூட......குளியல் என்றாலே, தலைக்கும் அதுவும் குளிர் நீரில்.......அல்லது, உள் உறுப்புகளை குளிர்விக்கும் வேலை நடை பெறாது என்பது நினைவில் இருந்தாலே போதும்...வெந்நீரில் குளிப்பதோ, உடலுக்கு மட்டும் குளிப்பதோ உண்மையான குளியல் அல்ல .....அதை விட குளிக்காமல் இருந்தாலே உடலுக்கு நலம் பயக்கும்.....
பசுமை குடிநீர் தயாரிப்பு மீண்டும் ஒரு முறை :
ஒரு குவளை நீர் கொதிக்க வைத்து இறக்கவும். கீழ்க்கண்ட இலைகளின் ஏதேனும் ஒன்று ஒரு கைப்பிடி அளவு அதில் போட்டு மூடி வைக்கவும். ஐந்து அல்லது பத்து நிமிடம் கழித்து நீரில் நல்ல பசுமை நிறம் இறங்கி இருக்கும்....சுவைத்து குடிக்கவும்...நிறைய மாற்றங்களை உணர்வீர்கள்....

கொத்தமல்லி இலையில் செய்த பசுமைக் குடிநீர் |
1.கருவேப்பிலை (கர்ப்ப பை நலம் மற்றும் உடல் சூட்டை தணிக்க)
2.கொத்தமல்லி (ஜீரண கோளாறுகள், சர்க்கரை நோயாளிகளுக்கு)
3. முருங்கை இலை (மண்ணீரல் சரி செய்ய, ஜலதோஷத்திற்கு)
4. புதினா (நல்ல சுவை )
அறிவோம்
உடல் நலமும் வளமும் கூட்டினால் நலம்.....ஆனால் பகைமையும், கோபமும், பொறாமையும் சேர்க்க கூடாத குணங்கள்...திருவள்ளுவர் கூறுவது போல., " நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. " , "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். " .....சினம் என்னும் குணம், காட்டுபவரை விட , கொண்டுள்ளவரையே அதிகம் இழக்க வைக்கும்......நம்மை நாம் விரும்பி , பிறரையும் விரும்புவோம்......
செய்வோம்
வெற்றியுடன் ஒரு காரியம் செய்து முடித்தால் கட்டை விரலை உயர்த்துவது வழக்கம்....அதைப்போல கட்டை விரலை உயர்த்தி இப்பகுதியை ஆரம்பிப்போம்........ ஐம்பூதங்களில் , கட்டை விரல் "நெருப்பை" குறிக்கிறது.....
கபச் சுரப்பி மற்றும் கூம்புச் சுரப்பிகளின் புள்ளிகள் மற்றும் மனஞ்சார்ந்த நரம்புகளின் புள்ளிகள் கட்டை விரலில் அமைந்துள்ளன......
கட்டை விரல், மற்றும் ஆள்காட்டி விரலின் நுனிகளை இணைக்கும் ஞான முத்திரையை தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உணரலாம்......மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக கோபம், சோம்பல், மனக்கிலேசங்கள் போன்ற பல பிரச்சினைகளை இம்முத்திரைகளையும்.... நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறனையும் அதிகரிக்கும்....குழந்தைகள் தினந்தோறும் செய்து வந்தால் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.....உடல் மன நலனை சமப்படுத்தும் அருமையான முத்திரை.
நான்கு நாட்களுக்கு முன்னர் நன்றாக உச்சந்தலையில் இடித்துக்கொண்டேன்....தலை என்றால் கட்டை விரல் தானே - என நினைவுக்கு வந்து கட்டை விரலை அழுத்த ஆரம்பித்தேன்....கட்டை விரலில் லேசான ஒரு அழுத்தம் தென்பட்டது....அழுத்த அழுத்த உச்சியில் ஒரு இரத்த ஓட்டம் பாய்வது போன்ற உணர்வு, உண்மையிலேயே இரத்தம் வருகிறதோ என தடவியும் பார்த்தேன்...ஆனால் அது உள் காயம் மட்டுமே......வலி உடனே குறைந்தது.....(பக்கத்தில் பெண் கால் வலியால் அழ, அதை சரி செய்யும் முயற்சியில் உடனே இறங்க முடிந்தது...) வீக்கமும் சீக்கிரம் குறைந்தது....
ஏற்கனவே கூறியது போல "அறிவது செய்வதாகாது." (KNOWING IS NOT DOING, ONLY DOING IS DOING).. எனவே செய்யும் முயற்சியில் இறங்குவோம்....நல்ல உடல் நலனை பெறுவோம் ...நம் நலனை நாமே பேணுவோம் ...மருத்துவரை நம்பி, ஏமாந்து, கொலை செய்யும் நிலை வர வேண்டாம் ....
"வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?" - படிக்கவும் ......அயோடின் கலந்த உப்பு நமக்கு தேவையா என்பதை
அறிய....
Follow
up of KYB - 50
It looks like many got afraid of the term " taking head bath in the cold water ". May be we can say as less hot/warm as possible (only in the cold weather). But beware that taking bath is not only cleaning your body, it is actually cooling your internal system. In cold weather, our body functions as a thermostat and hence creates lot of heat. So there is no use getting bathed in hot water, it further heats up your system. Better not to take bath, than bathing in hot water or taking bath for the body, leaving the head.
Preparation of green juice explained once more:
Take a cup of water and boil and keep aside. Take handful of any one of the following leaves and keep it closed for 5 to 10 min. The slight green tinge would have by now got into the water. Filter the leaves and drink the green juice sip by sip. You can feel an enormous change, especially in your digestive system.
Leaves : 1. Curry leaves (good for uterus and generally to reduce heat)
2. Coriander (good for diabetics and digestive disorders)
3. Drumstick leaves (good for strengthening spleen and removing cold)
4. mint leaves...(This is my favourite)
Know
Accumulating health or wealth may be desirable. But many of us keep accumulating anger/hatred and jealousy. When an acid is sprayed on to a face, it just destroys the places where it got spread. But think of the container. Such is the case with people with so much of hatred and anger. These emotions spoil the health of the person carrying it. A happy person is one who never accumulates such things......He keeps on moving towards good health and as he shares it around, people around him feel the same happiness too.... Love yourself and be happy........(for our own sake)
Follow
In Reflexogy, the thumb has the first set of points, relating to Pituitary and pineal glands (and mental nerves), which are vital for one's health. Probably that's why it was "Thumbs Up" for any Victory. The Thumb symbolises the "Fire" Element. When you touch the tip of the thumb with that of the index finger, (the other three fingers being straight), it is termed as the Gyana mudra. This pressing releases stresses and strains,cures insomnia, emotional instability, indecisiveness, excessive anger, idleness, laziness, indolence, and is a great help in increasing memory and I.Q. Pressing the thumb even for a few minutes brings a lot of change in your body/mind balance.
Students practising this mudra can improve their academic performance for sure.
I would like to share my own experience. Recently I got hurt right in the middle of my head and I immediately started pressing the thumb.(there was a sudden roughness in the thumb, due to the hitting). After pressing for a while, I felt a gush of blood running on the place where I got hurt (as if blood oozing from a open wound), and though there was a little lump, there was no pain at all, and even the lump went off in a short time.
Remember once more that "Knowing is not doing - and doing is doing , so start DOING". Let us not wait for the doctor to cure our illness. Let us proceed to good health on our own....and not depend on doctors alone and then leading to killing them (refer yesterday's happening at tuticorin) on their failure.....
Read the attached document regarding - "why people in the South should not/need not use IODISED SALT"

கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!
(செவ்விந்திய கவிதை..நன்றி தினமணி ...)
நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கிங்க மாமா ரொம்ப நன்றி...
பதிலளிநீக்கு