திங்கள், 5 டிசம்பர், 2011

Know Your Body - 47


Today's Fact


பெண்களுக்கு வரும் கழுத்துக்கழலை ( thyroid )   குறைபாட்டை சரி செய்வது மிகவும் எளிது. இதற்கு காலம் முழுக்க மருந்து சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. நெற்றிப்பொட்டில் சுரக்கும் பிடுயடரி மற்றும் பினியல் சுரப்பிகளை ஒழுங்காக வேலை செய்ய வைத்தாலே போதும். செயற்கை முறையில் ஒட்டும் "ஸ்டிக்கர்" பொட்டை தவிர்த்து, நெற்றிப்பொட்டில் சந்தனம் வைத்தாலே பெருமளவு இந்த பிரச்சினையிலிருந்து மீண்டு விடலாம்....இதைப்பற்றிய மருத்துவ குறிப்புடன் கூடிய ஒரு செய்தியை, திரு அழகப்பன் ஐயா அவர்களின் வலைப்பதிவில் காணலாம். நெற்றிப்பொட்டான திலர்த  வர்மத்தில் , ஸ்டிக்கர் பொட்டை தவிர்த்து அவர் அளித்த சிகிச்சையிலேயே அந்த பெண்ணிற்கு கழுத்துக்கழலை நோய் சரியானதை பற்றி அழகாக விவரித்துள்ளார்.....

 (
அல்லது machamuni .blogspot .com என்ற வலைப்பதிவில் ஸ்டிக்கர் போட்டு என்ற லேபிளின் கீழ் தேடவும்) 

(http://machamuni.blogspot.com/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81)

சமீபத்தில் பார்த்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் கூறிய படி  , மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை மதம் சம்பந்தமாக பார்க்காமல் அறிவியல் சம்பந்தமாக பார்த்திருந்தால், நமது பாரம்பரிய அறிவை விட்டு மிகுந்த செலவையும், உடல் கேட்டையும் அளிக்கும் மாற்றான் அறிவை மதிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.......

The problem of "thyroid" for many women can be simply cured by avoiding "Sticker Bindis". Please visit this blogspot - http://machamuni.blogspot.com/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 -  to know authentic information on this. He has given a case study of a woman, who had a high TSH (Thyroid Stimulating Harmone), which was later reduced after discontinuing sticker bindi. She was just given treatment on the point of secretion of Pituitary and Pineal glands namely the "Thiladha varma" point, and asked to discontinue the usage of sticker bindi. By following this simple procedure, she was spared the use of the tablet - "Elctroxin" for her life time.

Today's Tip
கழுத்துக்கழலை நோயை சரி செய்ய மேலே கூறிய படி திலர்த  வர்மம்  மற்றும் கே-27 என்ற புள்ளிகளை அழுத்தலாம். மேலும், கால் பெருவிரலின் கீழ் உள்ள எட்டு புள்ளிகளையும் தொடர்ந்து அழுத்தி வர, உடனே பலனை உணரலாம்.....

To alleviate the problem of thyroid , press the points as given in the diagram. GV 24, K27. Additionally, the eight points below the bigger toe of the palm will also help in reducing the thyroid condition. 

Regards
Maheswari

கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(------
யாரோ....தெரிந்தால் சொல்லுங்கள்....)