Today's
Fact
1. வளைகுடா நாடான ஷார்ஜாவில் முன்பெல்லாம் செடி
கொடிகளே கிடையாதாம்....ஆனால் அரசு முனைந்து வெளி நாட்டிலிருந்தேல்லாம் மண் இறக்குமதி செய்து, மரம், செடி கொடிகளை வைத்ததன் பலனாக அங்கு வருடம் இரண்டு முறை மழை
பொழிகிறதாம்.....(முன்பெல்லாம் அவ்வாறு மழை பெய்ததில்லை)
2. நமது தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், சமீப காலமாக, மழைப் பொழிவு குறைந்ததுள்ளதாம்....சென்ற வாரம் கூட சுற்றியுள்ள மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்தாலும், அங்கு மட்டும் மழை இல்லை.....அங்கு சமீபத்தில் பெரிய .........வந்த பிறகே இந்த நிலை என்பதே அனைவரின் பேச்சு......அனாலும் அதிகரித்திருப்பதாகவும் உணர்கிறார்கள்.....(இதோடு கூடங்குளம் அணு உலை வேறு வந்தால் ???)
இவ்விரண்டு கருத்துக்களும் உங்கள் பார்வைக்கு........காரண காரியங்களை நீங்களே யோசித்துக்கொள்ளலாம்....
1. Recently I read in an article that in the Gulf Country - Sharjah, many trees and plants have been made to grow, importing soil from other neighbouring countries. It seems there are at least two spells of rain in a year now-a-days. Previously, it never used to rain there.
2. In our own Tuticorin District of Tamil Nadu, there is a decrease in rainfall due to the well known fact that a factory .........has come up there... Scientifically all environment factors are clear for that factor and even many leaders have vouched for it.
But, even though it rains in the neighbouring district (even last week), there is not a drop of rain in and around the place...The residents of the district also feel the increased temperature in the atmosphere in the recent times, replacing nice breeze as it is a sea shore area. Imagine their plight when "Koodangulam Atomic Reactor" will also come into operation.
You can very well guess the reasons for yourself.

Today's Tip
2. SP10 - Spleen 10 - This
point solves many gynaelogical issues like irregular menstruation. It also
benefits the skin and regulates the blood . It is termed as the "Sea of
Blood".
SP10 - Spleen 10 - இதனை "இரத்த சமுத்திரம்" என்று கூறுவார்கள். பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான மாத விடாய் சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்யும்..இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.. அதனால் தோல் சம்பந்தமான பிரச்சினைகளையும் களையும். இதை கண்டுபிடிக்க கஷ்டமாக இருந்தால், முட்டியை சுற்றி லேசாக தடவி விட்டாலே போதும்....

Regards
Maheswari
கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!
(------ யாரோ....தெரிந்தால் சொல்லுங்கள்....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.