திங்கள், 5 டிசம்பர், 2011

Know Your Body - 45


Today's Fact

3. உங்களது நகங்கள் சிதைந்தோ, அல்லது உடையாமல் இருந்தால் நலம். அல்லது அவை எந்த உறுப்பின் சக்தி ஓட்டத்தில் அமைந்துள்ளனவோ  அதன் சக்தியை கூட்டும் புள்ளியை அழுத்தினால் படிப்படியாக பழைய நிலைக்கு வரும். குறிப்பாக கால் பெருவிரலின் நகம் உடைந்தோ சிதைந்தோ இருந்தால், இரவு தூங்கும்பொழுது ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைத்தால் போதும்...கூடிய சீக்கிரம் நகம் பழைய நிலைக்கு திரும்பி விடும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் - ஆகியவற்றின் சக்தி ஓட்ட   நுழைவு புள்ளிகள் பெருவிரலின் இரு புறமும் உள்ளன...சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல தீர்வு.... 

கை விரல்களில் முடியும் அல்லது தொடங்கும் உள் உறுப்புகளின் சக்தி ஓட்ட அமைப்பை அறிவோம்.
1.     பெரு விரல் : நுரையீரல் (முடிவு)
2.    ஆள்காட்டி விரல் :  பெருங்குடல் (தொடக்கம்)
3.    நடு விரல் : இருதய மேலுறை (முடிவு)
4.    நான்காவது விரல் : முவ்வெப்ப மண்டலம் - (தொடக்கம்)
5.    ஐந்தாவது விரல் : இருதயம் (முடிவு) மற்றும் சிறுகுடல் (தொடக்கம்)
3. See if your  nails are normal. If they are broken, observe as to which organ they relate to. By correcting the energy flow in that meridian, the nail can be brought back to normalcy. For most of us, the big toe's nail would be damaged. Just putting a drop of castor oil in the big toe every night while going for sleep, would bring back the toe nail to normalcy.  The liver and spleen's entry points are on either side of the big toe nail.

 We will see the meridians related to each finger. We will see the tonification point in each meridian in the Tip column.
·  Thumb Finger relates to the Lung Meridian (Exit)
·  The Index Finger relates to the Large Intestine (Entry)
·  Middle finger relates to the Pericardium (Exit)
·  Fourth finger relates to the Triple Warmer (Entry)
·  Little Finger relates to the Heart (Exit) and Small Intestine (Entry) Today's Tip

விரல்களில் முடியும் சக்தி ஓட்டங்களின் - "சக்தி கூட்டும்" புள்ளிகளை பார்ப்போம் (படம் இணைக்கப்பட்டுள்ளது...)
நுரையீரல் - Lu 9
பெருங்குடல் -  LI 11
இருதய மேலுறை - P 9
முவ்வெப்ப மண்டலம் - TW 3
இருதயம் - H 9
சிறுகுடல் - SI 3 


The tonification points for the Hand meridians are as under. The picture is attached herewith.
Lung - Lu 9
Large Intestine - LI 11
Pericardium - P 9
Triple Warmer - TW 3
Heart - H 9
Small Intestine - SI 3

Regards
Maheswari

கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(------
யாரோ....தெரிந்தால் சொல்லுங்கள்....)