செவ்வாய், 4 அக்டோபர், 2011

Know Your Body - 44


Today's Fact

தற்போதுள்ள    அளவை  முறைகளும் , X-Ray , scan போன்ற  சோதனை  முறைகளும்  தேவையில்லை  என்று  கூறுகிறோம் ...பிறகு  எப்படி  தான்  நமது  உடல்  நலனை உறுதி செய்து கொள்வது என்ற கேள்வி எழலாம்....நீங்களே செய்து கொள்ள முடிந்த சில சோதனை முறைகள்...
1.
உங்கள் நகங்களை பாருங்கள். சாதாரணமாக மொழுக்கென்று இல்லாமல் கோடுகளுடன் இருந்தால் உங்கள் உடலில் சூடு அதிகம் இருப்பதை காட்டுகிறது....இரவு ஒன்பது மணிக்குள் நீங்கள் தூங்குவது இல்லை என்பதையும் காட்டுகிறது....*
2.
மொழி மற்றும் மூட்டுகளின் அருகில் இருக்கும் உங்களது தோலின் நிறத்தைக் கவனித்திருக்கிறீர்களா?.....அது மற்ற பாகத்தின் தோலின் நிறத்தை விட அதிக அடர் நிறத்தில் இருந்தால், உங்கள் உடம்பில் வெளியேற்ற முடியாத நச்சுத்தன்மை நிறைந்துள்ளதை அறிவிக்கிறது..........

*
நமது உள்உறுப்புகள் விண் ஆற்றலைப் அதிகமாகப் பெற்றுத் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் உடல்க் கடிகார நேரப்படி; இரவு 9 லிருந்து 11 வரை உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு  அதிக ஆற்றலுடன் வேலை செய்கிறது. (உடலின் நிண நீர்ச் சுரப்பிகள் உடலின் சமநிலையை ஒழுங்கு படுத்த வேலை செய்யும் நேரம்) ..அதே போல காலை 9 - 11 வரை மண்ணீரல் அதிக ஆற்றலுடன் வேலை செய்யும் நேரம் (சீரணத்தை ஒழுங்கு செய்வதற்காக).   

எனவே தான் இந்த உறுப்புகளின் உறுதித்தண்மையைக் காப்பதற்காக கடும் வேலைகளையும், சாப்பிடுவதையும தவிர்க்க வேண்டும் என பெரியோர்களால்  சொல்லப்படுகிறது...

Taking Medical Tests/ Scans / X-rays are not desirable. Then what is the yard stick for Good Health. Yes. We can do it all by ourselves.
  1. See if all your nails are plain. If there are sharp lines, your body's heat is too much.Try Sleeping by 9 pm *
  2. See if your skin colour near the joints are the same as that in other parts- If it is darker, your body has more toxins that it can send out....
* The reason for stressing the importance of early sleep is - Organ Clock Theory. Between 9 - 11 A M the endocrine system is at its peak., covering the major organs (Triple Warmer).  The endocrine system adjusts the homeostasis of the body based on electrolyte and enzyme replenishment. That is why it is time and again stressed to avoid eating between 9 - 11 AM in the morning and 9 - 11 PM in the night.

Today's Tip

நுரையீரலின் இரண்டாவது புள்ளியை நன்கு அழுத்துவது மூலம்  தோள்பட்டை வலி மற்றும் கையைத் தூக்க முடியாமல் இருத்தல் போன்றவற்றைச் சரி செய்யலாம்.....காரை எலும்பின் பள்ளத்தில் இது அமைந்திருக்கும்.

Lung 2, the 2nd point in the Lung Meridian is a very good point for treating Frozen Shoulders. Try massaging this point if you have pain in and around the shoulders and if you are not able to lift your hand etc.,

Regards
Maheswari

கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(------
யாரோ....தெரிந்தால் சொல்லுங்கள்....)