செவ்வாய், 27 செப்டம்பர், 2011

Know Your Body - 42


Today's Fact

இருதயத்தில் திடீரென வலிகள் தோன்றுவதில்லை....முதலில் இடது கை தோள்பட்டையிலிருந்து வலி ஆரம்பிக்கும். இதற்கு காரணம் இருதய சக்தி ஓட்டத்தின் முதல் புள்ளி அக்குளில் இருப்பதே ஆகும்.....


The pain in the heart starts with a sharp steep pain right from the armpit. The reason for the pain starting here is , H1, the first point in the Heart Meridian starts from the armpit.

Today's Tip
இருதய படபடப்பு மற்றும் மூச்சுத்திணறலுடன் கூடிய வலி இருந்தால் P6  என்னும் இருதய மேலுறையின் ஆறாவது புள்ளியை தூண்ட வேண்டும்.... லேசான தொடல் அல்லது, ஒரு அரை சுன் (சுன் அளவையை பற்றி அறிய, படத்தை பார்க்கவும்) மேலே நிறுத்தினால் கூட போதுமானது....நன்கு ஆழ்ந்து கவனித்து செய்யும்போது விரலை பின்னோக்கி இழுப்பது போல தோன்றும். அத்துடன் சிகிச்சையை நிறுத்தி விடலாம்...இந்த புள்ளியில் சிகிச்சை அளித்தால் மார்பு அடைப்பு, மூச்சடைப்பு, (ஆஸ்த்மா) , ஆஞ்சினா , படபடப்பு , தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மட்டுமல்லாமல், நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், மறதி போன்றவையும் குணமாகும்...


When there is a palpitation, coupled with pain in the arm shoulders, uneasiness etc., press the point P6 (the 6th point in the Pericardium meridian). Instead of press, the index finger tip(flat) can even be placed at a distance of 1/2 cun (see picture for measurement of cun). You would feel a repelling force (for the finger)
  

Pressing this point regulates Qi (Vital Energy)  flow from the torso to the arm and vice versa. It also Opens and relaxes the chest, chest tightness, asthma, angina, palpitations.Insomnia a/or other spirit disorders of an excess or deficient nature, mania, nervousness, stress, poor memory.Nausea, seasickness, motion sickness, vomiting, epigastric pain. Offers good cure for Carpal Tunnel Syndrome as well..

Regards
Maheswari

கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.