செவ்வாய், 27 செப்டம்பர், 2011

Know Your Body - 41


Today's Fact

பாரம்பரிய மருத்துவ முறைகளை கை கொள்ள நினைப்போர் கூட பயப்படுவது, இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு மட்டுமே. அதிலும் குறிப்பாக "மாரடைப்பு" வந்தால் என்ன செய்வது என்பதே பலரது கவலையாகவும் இருக்கும்.....அதைப்போக்க இனி வரும் பாகங்களில் இருதயத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்....

மரு. பாஸ்லூர் ரஹ்மான் மற்றும் ஹெக்டே இருவருமே மிக அழகாக இருதயம் வேலை செய்வதை பற்றி விளக்குகிறார்கள்.  மாரடைப்பு வந்ததும்  இருதயம் முன்பிருந்ததை விட பல மடங்கு (25) வலிமை பெறும். நவீன மருத்துவம் 24 ,32 ,48 ,72 மணி நேரங்கள் என்று கொடுத்து ICU வில் வைத்து பாதுகாப்பது கூட உடல் தன்னாலே தனது நிலைக்கு திரும்புவதை கணக்கு வைத்துதான்....அதனால் தான் அவர்களால் எவ்வளவு வீரியமான மருந்து கொடுத்தாலும் எந்த நேரத்திற்குள் உடல் தன்னிலையடையும் என்பதை கூற முடியவில்லை.....

Even those who wish to undergo traditional treatment, are only afraid of heart related disorders. The fear for heart attack is inherent in one and all. Let us overcome this fear by knowing more about the heart.

The famous Cardiologist B M Hegde and Dr Fazlur Rahman , offer very good explanation about what happens after a heart attack. The heart becomes stronger than before (25 times !!!) . Doctors usually give a 24 hr, 32 hr, 48 hr or 72 hr period about the criticality of the patient in ICU (after a heart attack), which is proof enough that they are waiting for the patient himself to return to normalcy (by themselves), irrespective of the quality/potency of the drugs administered.


Today's Tip
இருதய படபடப்பு/ அடைப்பு சிறுநீரகத்தின் சக்தி ஓட்ட குறைபாட்டினால்  (kidney failure) நிகழுமானால், H3 (Water point) என்ற புள்ளியை அழுத்தினால், சிறுநீரகமும் இருதயமும் ஒரு சேர பலம் பெறும்.

கையை முக்கால் பாகம் மடக்கும்போது வரும் கோட்டின் ஓரத்தில் (உள்பக்கம்) வரும் புள்ளி H3 ஆகும்.


If the palpitation/heart disorder is due to non-functioning or poor functioning of Kidney, then pressing H3, the water point and 3rd point in the Heart meridian would ensure proper functioning of kidney.
Location of point: Fold your hand to 3/4 ths, the crease ending (inside the body) locates the point H3.


Regards
Maheswari


3 கருத்துகள்:

  1. அருமை,

    தொடரட்டும் உங்கள் பணி.

    சரவணன் - திருப்பூர்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா, வணக்கம்,

    தங்களுடைய பதிவுகள் நோய்கள் பற்றியும் அவற்றிலிருந்து மீளும் வழிகளை மிக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். இது நோய்களை எதிர்கொள்ளும் மனஉறுதியை எங்களுக்கு கொடுக்கிறது,

    மேலும் தங்கள் அறிவுரையின்படி, ஒரு மாதத்திற்க்கு மேலாக தினமும் இருவேளை குளிர்ந்த நீரில் குளித்து வருகிறேன்.
    ஒருமுறை மட்டும் லேசான தலைவலி வந்தது, அதுவும் முன்போல் அவ்வளவு கடுமையாக இல்லை.
    மேலும் உடலில் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உணர்கிறேன்.
    மீண்டும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
    என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும், தங்களுடைய எல்லா பதிவுகளின் இணைப்புக்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்திருக்கிறேன்.

    மக்கள் உண்மையை உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தை மீட்டேடுக்கும் சீரிய பணியில் தங்களுக்கும், தங்களுடன் உழைக்கும் அனைவருக்கும் எல்லாம் வல்ல குருவருள் துணைவர குருவின் திருவடி பாதங்கள் பணிகிறேன்.

    நன்றி,
    குருவருள் காக்க,
    சரவணன்,

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே,

    உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சி தருகின்றன.

    மக்கள் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் விரைவில் தங்கள் அறிவியலை - வாழ்வை மீட்டெடுப்பார்கள்.

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.