Today's Fact
முன்பெல்லாம் (இன்றும் கூட சில இடங்களில்), அதாவது ஒரு முப்பது வருடங்கள் முன்னர் கூட,.....வேறு எந்த சமயத்தில் மருந்துகள் எடுத்தாலும்"அம்மை" போட்டாலோ, குழந்தை உண்டாகியிருந்தாலோ.....மட்டும் ஆங்கில மருத்துவர்கள் கூட வேறு எந்த மருந்துகளும் கொடுக்க மாட்டார்கள்.........ஆனால் இப்பொழுது மகப்பேறு மருத்துவத்திலும் மாத்திரைகள் மலிந்து விட்டன. அவற்றின் பக்க விளைவுகள் குழந்தை பிறக்குமுன்னரே அவர்களது உடல் நலனை பாழாக்க ஆரம்பித்துவிட்டன...எனவே தான் பல குழந்தைகள் தங்களது இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து திரும்பவும் ஆங்கில மருத்துவத்தை நம்பி பல பின் விளைவுள்ள மருந்துகளை எடுத்து, கண் பார்வைக்குறைவையும் சீக்கிரமே அடைகின்றனர் .
Even in the recent past (around 30 years back), pregnant women and people who had contracted small pox were not given any medication. (which is the best solution for any disease). But now, even pregnant women are given a bunch of tablets to be consumed day and night. This greatly affects the babies in the womb even before they are born. Most of these children lose their auto immunity, ending up again with allopathy, eye sights affected etc.,
Today's Tip
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால் S I 1 மற்றும் P1 அதாவது சிறு குடல் சக்தி ஓட்டப்பாதையின் ஒன்றாவது புள்ளியையும், இதயப்பை (பெரிகார்டியும் அல்லது இதயப்பை என்பது இருதயத்தை சுற்றியுள்ள ஒரு சவ்வு) சக்தி ஓட்டப்பாதையின் ஒன்றாவது புள்ளியையும் அழுத்தலாம்......
For insufficient lactation, these two points can be pressed. Lactation points SI1 and P1 (Small Intestine 1 and Pericardium 1)
Regards
Maheswari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.