வியாழன், 11 ஆகஸ்ட், 2011

Know Your Body - 38


Today's Fact

நமக்கு அழுத்த வேண்டிய புள்ளிகளையே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி.....பிறரையும் சரி படுத்துவோம்......உங்கள் அலுவலகத்தில் எப்பொழுதும் சிடு சிடுவென்று, தவறான ஆட்களை , தவறான சம்பவத்திற்கு, தவறான நேரத்தில் கடிந்து கொண்டிருக்கும் மேலதிகாரி யாரும் உள்ளாரா.....பாவம் போகட்டும் விடுங்கள், அவரது பித்தப்பையும் கல்லீரலும் சரியாக வேலை செய்யவில்லை அவர் என்ன  செய்வார்...பாவம்....அநேகமாக அவர் அதிக மருந்துகள் சாப்பிடுபவராக இருப்பார்.....(முக்கியமாக இரத்தகொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்களுக்கு நவீன (மதியீன) மருத்துவத்தின் படி வாழ்நாள் முழுதும் மருந்துகள் எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பார்) .....அல்லது, இயல்பாகவே பித்தப்பை - கல்லீரல் வேலையில் சிறிது குறைபாடு இருக்கலாம்....


We have been all along seeing only the points that are required for us. In many situations, we need to think about others, to make ourselves at peace......So,  Let us also think about others, especially our higher officers. Many of you may be witnessing a boss who barks at the wrong tree, at the wrong time for the wrong reason. Never mind, poor men, their GB or Liver may not be working properly. May be they are taking a large amount of medication (especially for BP or Diabetes as prescribed by the so called modern doctors - cursed for their life time), or their GB / Liver functioning may be naturally defective.

Today's Tip

பித்தப்பை வேலையினை சரி செய்ய, அதாவது மேற்கூறிய படி மன நிலையில் உள்ளவர்களின், GB 34 என்ற புள்ளியை முடிந்தால் அழுத்தவும்....அல்லது அதைக்கூர்ந்து நோக்கினாலோ,, அதுவும் முடியாவிடில் உங்கள் மனதால் நினைத்தாலே போதும், இது வேலை செய்யும்........  


To correct such persons , the good psychological point GB 34 may be pressed, or if it is not possible, just stare or think about the point. (for the other person).  That will do wonders.






Regards
Maheswari

2 கருத்துகள்:

  1. மனதால் நினைத்தாலே போதும். இது வேலை செய்யும். மற்றவருக்கு சிகிச்சை அளிக்கும் போது அவரை நினைத்து விட்டு,அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய புள்ளியை நினைக்க வேண்டுமா? அல்லது வெறும் சிகிச்சை புள்ளியை நினைத்தாலே போதுமா? எவ்வளவு நேரம் நினைக்க வேண்டும். தயவு செய்து விவரிக்கவும்.

    பதிலளிநீக்கு
  2. செய்ய வேண்டிய செயலை நினைத்தால் மட்டும் கூட போதும்......30 வினாடி போதும்...

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.