On popular demand (?) from today, my mail will be bi-lingual.
படித்தோர் விரும்பிய படி இன்றிலிருந்து எனது அஞ்சல் தமிழிலும் தொடரும்......" தமிழில் இல்லையே" என்று ஒருவர் படிக்காமல் போனாலும் அது தமிழ் வர்ம மருத்துவத்திற்கு செய்யும் அவமதிப்பாகிவிடும் அல்லவா....என்னை எழுத தூண்டிய நண்பர்களுக்கு நன்றி......
இவை எனக்குப்பிடித்தவை
படித்தோர் விரும்பிய படி இன்றிலிருந்து எனது அஞ்சல் தமிழிலும் தொடரும்......" தமிழில் இல்லையே" என்று ஒருவர் படிக்காமல் போனாலும் அது தமிழ் வர்ம மருத்துவத்திற்கு செய்யும் அவமதிப்பாகிவிடும் அல்லவா....என்னை எழுத தூண்டிய நண்பர்களுக்கு நன்றி......
இவை எனக்குப்பிடித்தவை
- படைப்பாற்றல் மீது நம்பிக்கை கொள்வோம்
- உயர்ந்த படைப்பாகிய மனிதனை இறைவன் நோயாளியாகப் படைக்கவில்லை. சுகமாக வாழவே படைத்துள்ளார்
- படைப்பாற்றல் தந்த சுகத்திற்கு நன்றி சொல்லி இதைவிட மேலான சுகம் வேண்டுவோம்....
If the only prayer you ever say in your entire life is 'thank you', it will be enough. ~ Meister Eckhart
Today's Fact

காய்ச்சல் வரும் நேரத்தை கவனிக்க வேண்டும் என்று நாம் முன்பே கூறியிருந்தோம்(ந.உ.அ 11). அதன்படி, நள்ளிரவு 1-3 மணி வரை காய்ச்சல் இருந்தால் கல்லீரல் தன்னை சரிப்படுத்திக்கொள்ள போராடுகிறது என்று அறிய வேண்டும்....மேலும், கல்லீரல் செய்யும் வேலைகளாவன......இரத்தத்தை சுத்திகரித்து, வளப்படுத்தி, புதுமைப்படுத்தி, சேகரிக்கிறது. சேகரித்து வைத்துள்ள சர்க்கரை சத்தை இரத்தத்தில் செலுத்தி, அமினோ அமிலங்களுடன் சேர்த்து உடலுக்கு தேவையான புரதத்தையும் அளித்து திசுக்களையும் சரிப்படுத்துகிறது......
மேலும் நுண்ணழுத்த சிகிச்சை/ வர்ம சிகிச்சை தத்துவத்தின் படி, கல்லீரலை "ஒரு செயலை தீர்வு " செய்ய உதவும் உறுப்பு எனவும் கூறலாம்..........எனவே கல்லீரலின் சக்தி ஓட்ட மாற்றம் இந்த தீர்வு செய்யும் மனநிலையையும் பாதிக்கும்.....(உங்க அதிகாரி முடிவெடுக்க திணறினால்..ஐயோ பாவம் அவரது கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என நினைத்துக்கொள்ளுங்கள்) .....அது மட்டுமல்ல நீண்ட நாட்கள் மருந்துகள் எடுத்து வரும் ஒருவருக்கு கால் கட்டை விரல் நகங்கள் சிதைந்திருக்கும் .....(சில நாட்பட்ட (நீண்ட நாட்கள் மருந்துகள் எடுக்கும் ) சர்க்கரை நோயாளிகளுக்கு முதலில் கால் கட்டை விரலைத்தன் எடுப்பார்கள்........கல்லீரலால் வெளியேற்ற முடியாத அளவு விஷத்தன்மையை உடலில் செலுத்தும் பொழுது, கல்லீரல் சக்தி ஓட்டப்பாதையின் முதல் (தொடக்க) வர்மப்புள்ளி பாதிக்கப்படுகிறது....அது தான் விரல் அல்லது நக சிதைவிலும் கொண்டு விடுகிறது...இதை தவிர்க்க ஒரு சொட்டு ஆமணக்கு எண்ணெய் தினமும் கால் பெருவிரல்களில் பூசிவந்தாலேலே போதுமானது....(அதற்கு முன்னர் நச்சுத்தன்மை பொருந்திய மருந்துகளை தவிர்க்க வேண்டும்)
Today's Tip
To clear excess heat from the body., press LIVER 4 .It removes stagnation in the Liver channel....
கல்லீரல் சக்தி ஓட்டப்பாதையின் சக்திப்பெருக்கத்தை, மேலும் அதிக உடல் உஷ்ணத்தை வெளியேற்ற, Liv 4 என்ற புள்ளியை அழுத்துங்கள்.
To clear excess heat from the body., press LIVER 4 .It removes stagnation in the Liver channel....
கல்லீரல் சக்தி ஓட்டப்பாதையின் சக்திப்பெருக்கத்தை, மேலும் அதிக உடல் உஷ்ணத்தை வெளியேற்ற, Liv 4 என்ற புள்ளியை அழுத்துங்கள்.
Liver 4 படம் தெளிவாக இல்லாதது போல தோன்றியதால், மேலும் ஒரு படம்.......கட்டை விரலின் உட்பகுதியில் இருந்து நேரடியாக மேல் சென்றால் வரும் புள்ளி....எப்படி அழுத்துவது என்பவர்களுக்காக......ஒரு நாளில் இரண்டு முறைக்கு மேல் வேண்டாம்....வாரத்தில் இரண்டு மூன்று முறை போதும்......ஒரேயடியாக அழுத்தினால் 20 வினாடிகளுக்கு மிகாமலும்...விட்டு விட்டு அழுத்தினால், 20 அல்லது 25 முறையும் அழுத்தினால் போதுமானது.........மென்மையாக அழுத்தினால் போதுமானது....முழு கவனமும் அழுத்தத்தில் இருக்க வேண்டும்....படித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, தொலைபேசியில் பேசிக்கொண்டோ செய்தால் பலனில்லை.....
Another picture to correctly depict the point - Liver 4. If u puta line from the end of the toe (inside), this point would lie in the ankle....How to press this....doing it two times a day / 2 or 3 times a week would do.......Press it either continuously for 30 seconds or give intermittent pressure, by pressing and releasing 20 or 25 times.......Also the pressing should be very soft with full concentration (without watching tv or reading a book or talking in a phone).
நலமுடன்
மகேஸ்வரி....
Regards
Maheswari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.