புதன், 22 செப்டம்பர், 2010

எளிய உணவுத் தொகுப்பில் உள்ள நடைமுறையில் இல்லா வார்த்தைகளுக்கு விளக்கம்



M Maheswari

 to me
show details 1:44 PM (18 hours ago)
தங்களது சமையல் குறிப்பில், கீழ்கண்ட வார்த்தைகளுக்கு - பொருள் (சாதாரண பெயர்) வேண்டுகிறேன்




௧. பச்சை உருளங்கடலை        -
௨. சிறு மணகம் (ஏலக்காய் ?)  -
௩. பல்லனிப்பழம்
௪. சாற்றுக்கனி (எலுமிச்சங்கனி-யை தனியாக கொடுத்துள்ளீர்கள்)
௫. செங்கோழுப்பை
௬. கற்பழப்பருப்பு
௭. கொட்டைகரந்தை
௮. முட்டைகீரை ..


முடிந்தால் - கீரை , பூ மற்றும் thangaL குறிப்பில் உள்ள  நாட்டு மருந்துகளின் படங்களையும் தங்கள் வலைப்பதிவில்  போடவும்...


நலமுடன்
மகேஸ்வரி


பச்சை உருளங்கடலை        - பச்சைப் பட்டானி
 சிறு மணகம் (ஏலக்காய் ?)  -  ஏலக்காய்
 பல்லனிப்பழம் -மாதுளை
 சாற்றுக்கனி ) -சாத்துக்குடி
 செங்கோழுப்பை- பப்பாளி
 கற்பழப்பருப்பு- பாதாம் பருப்பு
 கொட்டைகரந்தை- கரந்தை வகையைச்சார்ந்த மூலிகை தெளிவான படமும், விளக்கமும் பின் விரிவாகத் தருகிறேன்.
 முட்டைகீரை - முட்டைக்கோசு
  இன்முள்ளங்கி- கேரட்
-இடுகைகளிலும் நடைமுறைச் சொற்களை அடைப்புக்குறிகளில் சேர்த்து விடுகறேன்.
மகேஸ்வரி தங்கள் கருத்துக்கள் அனைவருக்கும் நன்மை தரும். தொடருக.

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.