வியாழன், 5 நவம்பர், 2015

எது ஏற்புடைய-சரியான மருத்துவ முறை

அன்பு நண்பர்க்கு,
தமிழவேள் வணக்கங்கள்.
வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 க்கு, மக்கள் தொலைக்காட்சியில் 'மொழிவது அறம்" நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏற்புடைய சரியான மருத்துவ முறை எது? என்ற விவாதம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  இதில் இறைவழி மருத்துவமே எளிதானது எல்லாருக்கும் ஏற்புடையது என்பது குறித்து பேசுகிறேன்;  மருத்துவம் செய்தும் காட்டுகிறேன்.
பாருங்கள்.  தேடலுள்ளவர்க்கு தெரிவியுங்கள்.
இறைவழி மருத்துவம் எல்லோர்க்கும் பயன்பட உதவ உங்கள் கருத்துக்கள் தாருங்கள்.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி.