சுவையான பற்பசை
மென்மையான பல்குச்சியில் தேனைத் தொட்டு பல் இடுக்குகளை சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரில் வாயை கொப்பளித்து விட்டு பின் விரல்களால் பல் ஈறுகளில் தேனைத் தடவி மென்மையாக அழுத்திவிட்டு திரும்பவும் வாயை தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு சிறிது தேனை நக்கி சாப்பிடுகிறேன். காலையும் இரவும இது போல செய்கிறேன்.
நல்ல மாற்றம் உள்ளது. செய்து பாருங்கள்.
நான் சில வாரங்களாக பல் துலக்க தேனைப் பயன்படுத்துகிறேன்.
மென்மையான பல்குச்சியில் தேனைத் தொட்டு பல் இடுக்குகளை சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரில் வாயை கொப்பளித்து விட்டு பின் விரல்களால் பல் ஈறுகளில் தேனைத் தடவி மென்மையாக அழுத்திவிட்டு திரும்பவும் வாயை தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு சிறிது தேனை நக்கி சாப்பிடுகிறேன். காலையும் இரவும இது போல செய்கிறேன்.
நல்ல மாற்றம் உள்ளது. செய்து பாருங்கள்.
அன்பு தமையனுக்கு வணக்கம்
பதிலளிநீக்குதினமும் என்னை கொபளிப்பு செய்வதால் ஆங்கில முறை பற்பசைகள் எடுபடாமல் இருந்தது. ஒரு நாள் கடுக்காய் பொடி முயற்சி செய்தேன் பல் மற்றும் ஈறுகளுக்கு நல்ல புத்துணர்வு கிடைத்தது
பற்கள் மஞ்சள் நிரமாகிவிடுமோ என்று பயந்-தேன்
தீன.ஜெயராஜன்