சனி, 16 பிப்ரவரி, 2013

know your body 60 நம் உடலை அறிவோம்,


Know Your Body - 60

"The capacity for delight is the gift of paying attention." -- Julie Cameron

அறிவோம் 


உடலின் "நிலைக்கும்", நோய்க்கும் வித்தியாசம் தெரியாததால் சிகிச்சை என்னும் சூழலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம்...உதாரணமாக "இரத்த அழுத்தம்" என்பது ஒரு நிலையே...நோயல்ல....இது குறைவதும் அதிகரிப்பதும் நமது மன நிலை, உடல் நிலை, உணவுப்பழக்கம் ஆகியவற்றில் உள்ளது..வெங்காயத்தை பச்சையாக உண்டு அன்று முழுக்க கோபமான மன நிலையில் இருந்ததை உணர்ந்திருக்கிறேன்.அது போல நமது உடல் நிலையை நாமே கண்டு உணர்ந்து ,விலக்க வேண்டியவற்றை விலக்கி, மறக்க வேண்டியவற்றை மறந்து,   நிலையை நோயாக்காமல் தப்பிப்போம்...சர்க்கரை பரிசோதனையில் தெரிவதற்கு வெகு நாட்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு  முன்னரே அதற்குரிய நிலை தொடங்கியிருக்கும்..ஆனால் நம்மில் பலர் நோயாக மாறிய பின்னரும், காரணத்தை குறைக்காமல் நிலைக்கு மருத்துவம் பார்த்து உடலை கேடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
நண்பர் ஒருவர் பகிரச்சொன்ன மருத்துவக்குறிப்பு......பெங்களுருவில் வேலை பார்க்கும் அவர், வாரம் தோறும் பயணம் செய்வதால் மூல நோயால் அவதிப்பட்டார் அவருடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர், தொட்டாசிணுங்கி செடியின் இலைகளை எடுத்தது , இடித்து, உருண்டையாக்கி (நெல்லி கோட்டை அளவு) 2 அல்லது 3, காலை வேளை , மோருடன் சாப்பிட கூறியிருக்கிறார். சாப்பிட்டு இரண்டு மூன்று நாட்களில், அவருக்கு இருந்த தொந்தரவு காணாமல் போய்  விட்டது ("நிலை"யை நோயாக்காமல் தடுத்துக்கொண்டார்")



.                        
.Are you an Angry Bird...Don't be in that condition for long.....

Thotta chinungi plant 
Know

Condition and disease
There is a lot of difference between Condition and disease. Many of us keep treating conditions, and therefore never find the cure. Best Example for condition is measuring Blood pressure. It could be high or low, depending on the type of food you eat, your mental status etc., I experienced a lot of BP raising one day, when I ate raw onion. Like this, start observing your conditions, and avoid the situations / habits creating these conditions. Then, you will no more be"hit" with any disease at all. Even in the case of diabetes, the condition would have occurred many days or many years back, and many of us keep treating the "condition" (ie balancing the sugar level), rather than knowing the cause, and treating the disease for cure......
Our friend wanted to share this info with you all. He is working in Bangalore and family in Chennai. Therefore, travelling all weekends, and ended up having piles. One of his colleagues suggested him to take leaves of "thotta chinungi" plant, crush them in to two or three balls of the size of the nut of gooseberry, and take with "butter milk" in the morning. Miraculously, his complaint was gone in two three days.
Follow :  For females, conditions like  lack of menstruation, other than during pregnancy or pre-puberty,endometriosis, fibroid, leucorrhoea, dysmenorrhoea (painful menstruation ), excessive blood flow et.c, the point no.  13 may be treated. For male The male reflexes occupy the same positions as those of the female, thus the penis reflex is in the same position as that for the uterus and the testes is the same as the ovaries.By working the various reflex points, it is possible to ensure a healthy reproductive system.

Massaging the various pressure points in the foot or hand not only relaxes the immediate area of the massage but also stimulates the corresponding parts of the body through the pressure points, thereby relaxing and strengthening the whole body.
பெண்களின் மாதவிடாய் தொந்தரவுகளுக்கு, புள்ளி 13 ஐ அழுத்தினால் சரியாகும். இரத்தப்போக்கு  அதிகமானாலோ குறைந்தாலோ வலியுடன் கூடிய மாதவிடாயோ , endometriosis எனப்படும் நிலையோ, எதுவானாலும் இந்த புள்ளி நன்றாக வேலை செய்யும்... இதே புள்ளியில், ஆண்களுக்கான பிறப்புறுப்பு பிரச்சினைகள், குழந்தை பேறு  பிரச்சினைகளும் சரி செய்யப்படும்...
மென்மையான அழுத்தம் கொடுக்கும்பொழுது, அழுத்தும் இடத்தின் அருகாமை மட்டும் அல்லாது, அது சார்ந்த உள்ளுறுப்புகளையும் ,""Refloxology " எனும்  இந்த தொடு  சிகிச்சை சரி செய்யும்....
Link for viewing  Thotta chinungi chedi - YouTube
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.