ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

கழுத்து வலியை குறைக்க Know Your Body - 55


Know Your Body - 55
Eat well Live well

Love Wrap
SI3

"The purpose of relationships is not happiness, but transformation."
-- Andrew Schneider
Web for throat pain
SI3 fist closed...on the heap
may be needled for quick relief.....
அறிவோம்

இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய  கதை .... ஒரு  மாணவன் , காட்டிற்குள் தவக்கோலத்தில் ஒரு முனிவர் அமர்ந்திருக்க, அவர் மேலே, பயமின்றி பறவைகள்  மிருகங்கள் இருப்பதை கண்டு,  தானும்  மிகுந்த  முயற்சி  செய்தானாம் . ...ஆனால் எவ்வளவு முயன்றும்  பறவைகள்  அவன்  மேல்  உட்காரவே  இல்லை .... மிகுந்த  மனக்கவலையுடன்,  குருவிடம்  காரணம்  கேட்க, விலங்குகள், பறவைகளுக்கு  உனது  மன  அதிர்வுகள்    புரியும் ....சலனமற்ற மன நிலையுடன் இருந்தாலே அவை  அமரும் என்று கூறினாராம். சென்னையில் 10 வருடங்களுக்கு  முன்னர்  நிகழ்ந்த  நில நடுக்கத்தின்  போது  , நாங்கள்  உணரும்  முன்னர்  அனைத்து  பறவைகளும்  கிரீச்சிட்டு  பறந்தது  நினைவுக்கு  வந்தது ....முதல் நடுக்கத்தை உணரும்போது எனது தங்கையின் வயிற்றிலுள்ள சிசு தான் குதிக்கிறதோ என எண்ணினோம்.....(அதற்கும் தெரிந்திருந்ததோ ?) அடுத்த நடுக்கத்திற்கே வெளியில் ஓடி வந்தோம்.....

அறிவை தேடுவதாக எண்ணி நமது இயற்கையான , மெல்லிய,  அழகிய நுண்ணறிவை இழக்கிறோமோ ....அது இருந்தால் உடல் நோயை கண்டறிய எந்த மருத்துவ சாதனங்களும் தேவைப்படாதே....

செய்வோம் 
கழுத்து வலியை குறைக்க, 7ஆம் புள்ளியை அழுத்தவும்...இப்புள்ளி கட்டை விரலின் அடிப்பாகத்தில் உள்ளது....
மேலும் SI3 என்ற புள்ளியும் அதற்கு உகந்தது....உள்ளங்கையை மடிக்கும்பொழுது, கூம்பு போன்று வருவதே SI3 ஆகும்....இதை லேசாக அழுத்திக்கொண்டிருந்தாலே  போதும்....கழுத்து வலி பறந்து விடும்...

KNOW
This is a fable told by Ramakrishna Paramahamsa. There was one seeker of Gnana in the forest, who , amazed by a Guru sitting calm, with so many  birds/animals around him, worked hard to achieve the same. But he did not succeed. When asked his Guru, he was told that animals and birds can sense your vibrations so sharp that since your inner mind is not so relaxed (perhaps he was tensed about achieving the status of that Guru), they are unable to sit or come near you. In this context I remember the earth quake that jolted Chennai around 10 years back. I remember very clearly that birds screeched, shouted and flew off enmass just before we could all feel the earth quake. Wondering why we , claiming to be having six senses and always striving for more knowledge lack these sharp sensations that are felt by animals and birds. May be they are one with the Nature and they get to know Nature's behaviour better...... As my sister was carrying then, we first thought the baby was bouncing (may be it was....) only for the next jolt we ran out.....If we have that soft or micro skill, none of us would need any scanning instruments for diagnosis of any disease......

FOLLOW
For neck pain you press the 7th point , the lower end of the thumb. As we have seen in classical acupuncture, the point SI3, which is the distal point for face/neck aches, can also be pressed. Locatoin : If you close your fist, the point can be located right on the heap.......
Go Slow.......Be Healthy..........
Email Marketing Powered by MailChimp