ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சுகமாக வாழ்வது மிக எளிது

நமது நாட்டில் கிடைக்கும் மூலிகைகளின் சில குறிப்பிட்ட பயன்கள் மட்டும் தொகுத்துத் தந்துள்ளேன். 

இதில் குறிப்பிட்ட மூலிகைகளை பயன்படுத்தும் முறைகள் பல உண்டு. உடல் சத்தியையும் ஐந்து மூலகங்களின் தன்மையையும் அறிந்தவர் ஏதாவது ஒரு மூலிகையை வைத்தே உடலுக்கு வரும் அனைத்து நோய்களையும் அகற்றி விட முடியும். 

நான் பொதுவாக இந்த மூலிகைகளின் மலர்களின் சத்திகளை மட்டுமே பிரித்து மருந்துகளாக பயன்படுத்துகிறேன். இது பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்க்கு இப்பொழுது தனியே விளக்குகிறேன். விரைவில் பொதுவாக எல்லோருக்கும் அறிவிக்கிறேன். 

இதில் முதல் 14 மருந்துகளும் வீட்டு மருத்துவர்கள் கையில் இருப்பது நல்லது. 

1111
சோர்வு  நீக்கி (சிரட்டைக்கரி)
சோர்வை நீக்கும்தீக்காயங்களால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கும்
 2
சளி/இருமல்
சளி / இருமல் /வறட்டிருமல் தீரும், தொண்டையை இதமாக்கும்.
3
வாய்வு நீக்கி
வயிற்று நோய்கள் தீரும்மந்தம்மாந்தம்வாய்வுதொல்லைகள் நீக்கும
4
மலச்சிக்கல்
மலமிளக்கி - பூச்சி தொந்தரவுமலச்சிக்கலை சரி செய்யும் (நில வாகை )
5
அசோகா
கர்ப்பப்பை  சார்ந்த நோய்கள் தீரும்எலும்பு உதிர்வு நோய்களை தீர்க்கும்
6
இளைப்பு (wheezing)
ஈளைஆஸ்துமா நீக்கும்.  சீரான கோளாறுகளும் சரியாகும். (சீந்தில்பவளம் )
 7
செம்பரத்தை
மன அமைதி மற்றும் தைரியம் தரும். .  கல்லீரல், இதயம் வலுவாகும்
8
சுரம் நீக்கி
சுரம் நீக்கி - காய்ச்சல்உடல் வலிகள்மார்பு வலிகளை நீக்கும்.  (தலைச்சுருளி)
9
எலும்பொட்டி
எலும்புகளை வலுவாக்கும்., பற்களை உறுதியாக்கும்.

10
அமுதம் பெருக்கி
உணவில் - உடலில் தேங்கியுள்ள நஞ்சுகளை நீக்கும்அறுசுவை உணவை சீரணிக்கும் ஆற்றல் தரும்.
11
சீன அமிர்தம்
நீர்க்கடுப்புஉதிரப்போக்கு, கடிநஞ்சு நீக்கும், பேதியை கட்டும்,.நஞ்சான மருந்தை முறிக்கும்
12
Rescue Remedy
பஞ்ச பூதங்களை சமன் செய்யும்  திடீர் அதிர்ச்சிபயம்கவலைவிபத்தில் அடி பட்டவருக்குகொடுக்க உடல் நிலை, மன நிலையை சரி செய்யும்....
13
ஒளி பெருக்கி
கண்களுக்கு ஆற்றல் தரும். கண்வலி, கண்சிவப்பு, பார்வைக்குறைவைப் போக்கும். (எள் பூ)
14
சீரணமாக்கி 
வயிற்றுப்பொருமல், வாய்வுத்தொல்லை, நெஞ்சுகரிப்பு தீரும். 
15
கல்வி பெருக
(வெண்தாமரை, குறிஞ்சி)
ஞாபகசகதியை அதிகரிக்கும், இதயம் மற்றும் நுரையீரலை வலுவாக்கும். மன அமைதி தரும்.
16
மூளை வளர்ச்சி
(நீர் பிரம்மி)
மூளையை வலுவாக்கும். மனநோய்களை தீர்க்கும். மூளைச் சூட்டைத் தனிக்கும்.
17
ஞாபக சக்தி
(வாலுளுவை)
வயிற்று நோய்களைத் தீர்க்கும், மனநோய்களை தீர்க்கும். மன சலனங்களைப் போக்கும்.
18
அறிவைப்பெற
(வன்னி)
ஆக்ஞா சக்கரத்தை வலுவாக்கும். அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் சீராக்கும்.
19
மூலம்
(வெண்துத்தி)
மூலாதாரத்தை சீராக்கும். உடலை வலுவாக்கும, மூல நோய்கள் தீரும்.
20
நிறமுண்டாக்கி
(துத்தி)
உடலை பொண்ணிறமாக்கும். மூல நோய்களைத் தீர்க்கும். மலமிளக்கி.
21
மனம் லேசாக
(பன்னீர் ரோஜா)
மனக் கவலைகளும் இறுக்கமும் தீரும், மனம் அமைதியடைவதால் நல்ல தூக்கம் வரும்.
22
வயிற்றுப் புண்
(அகத்தி)
உடல் சூடு குறையும், வயிற்று சூடு சீராகும், உடல் வலுவாகும். முடிவளர்ச்சிக்கு நல்லது.
23
வீக்கம் போக்கி
(பனை நுங்கு)
தொண்டை வீக்கம் தீரும், சிறுநீரகங்களை வலுப்படுத்தும், உடல் வீக்கங்களும் குறையும், வாய்ப் புண், வயிற்றுப் புண், அக்கி ஆகியவை தீரும்.
24
விடா காய்ச்சல்
(விஷ்ணுகரந்தை)

தொடரும் சுரம், சிறுநீரகத் தொல்லைகள், மண்ணீரல் நோய்கள் தீரும், அதிக நீர் போக்கை கட்டும்.
25
அரிப்புக்கு (தும்பை)
நுரையீரல் நோய்கள் தீரும், சுரம் நீங்கும், தோல் நோய்கள் நீங்கும்.
26
தசை வளர்ச்சி (பூசனி)
சிறுநீரகத்தை வலுவாக்கும், கல்லீரலை குளிரச்செய்யும்,தசைகளையும் தசைநார்களையும் சீராக்கும். உடல் பருக்கும்.
27
காக்கனம் (வெள்ளைச்சங்குப்பூ)
உடல் கழிவுகளை நீக்கும், உடலை லேசாக்கும், தேவைக்கு அதிகமான கிருமிகளை நீக்கும், போதைப்பழக்கத்தை நிறுத்தும்.
28
காமாலைக்கு(ஆமணக்கு)
கல்லீரல், மண்ணீரல் நோய்களைத் தீர்க்கும். மலமிள்க்கி
29
குளிர்ச்சிக்கு (வெந்தயம்)
வாய்ப்புண், வயிற்றுப்புண், கல்லீரல், மண்ணீரல் நோய்கள் சீராகும்
30
கரு உற்பத்தி (அரசு)
ஆண், பெண் தண்மையைச் சீராக்கும். கர்ப்பபை கோளாறுகளை நீக்கும். உடலை வலுவாக்கும்.
31
வெப்பு நீக்கி  (வேம்பு)
வெப்பு நோய் (அம்மை)நீக்கும். உடல் கழிவுகளை நீக்கும். தோல் நோய்கள் நீங்கும்..
32
மூட்டு இறுக்கம் (செங்காந்தள்)
கண்நோய் தீர்க்கும், மூட்டுகளில் உள்ள இறுக்கம் தீரும், கடிநஞ்சு முறிவு.
33
கர்பப்பை தூய்மை (மலைவேம்பு)
கருமுட்டையை அழிக்கும் கிருமிகளை நீக்கும். மாததூய்மையை சீராக்கும்.
34
மேக நோய்கள் தீர (மேக சஞ்சீவி)
அதிக சூட்டால் விந்தழிவதைத் தடுக்கும், மேகநோய்கள் அனைத்தையும் தீர்க்கும், பெரும்பாட்டை நீக்கும்.
35
தளர்ச்சி நீக்கி (கல்நார்)
ஆண்,பெண் பாலுறுப்புகளின் தளர்ச்சி நீக்கும்.
36
தூய்மையாக்கி (தர்ப்பை)
கெட்ட சக்திகளை நீக்கி தூய்மையாக்கும்.
37
பருமன் நீக்கி (கடல்பாசி)
ஊளைச் சதைகளைக் குறைக்கும். உடலை வலுப்படுத்தும்.
38
தூக்கத்துக்கு
மன அமைதி தரும். மூளை வலிவைத்தரும், உடலுக்கு பலம் தரும்.
39
தலைநோய்க்கு .(தைவேளை)
தலைவலி நீக்கும், காதுகளின் இரைச்சல் வலி நீக்கும், வயிற்று நோய்கள் தீரும்
40
புத்துணர்வுக்கு (நெல்லி)
சளித் தொல்லைகள், சோர்வு நீங்கும்.
41
மன ஒருமைக்கு (பனித்தாமரை)
தியானத்துக்கு உதவும், உடல் மனம் நலம் பெரும்.
42
வாதம் நீக்கி  (சேராங்கொட்டை)
உடல் வலி, வாய்வு, நாள்பட்ட நோய்கள், புற்று தீரும்.
43
வயிற்று நோய்கள் (வேலிப்பருத்தி)
 நாய்கணை, மந்தம், மாந்தம், இளைப்பு, சீரணக் கோளாறுகள் தீரும்.
44
வலி நீக்கி (நொச்சி)
தலைகணம், உடல்வலி, சளி அடைப்பு தீரும்.
45
உடல் குளிர்ச்சிக்கு (திருநீற்றுப்பச்சை)
மன அமைதி, சளி, இருமல், மூலம் தீரும்.
46
காயம் ஆற (வெட்டுக்காயப் பச்சிலை)
காயத்தை ஆற்றும்,
47
உடல் தேற்றி (நத்தைசூரி)
உடல் உரமாக்கி, கண்நோய் தீரும்.
48
சளி நீக்க (கல்யான முருங்கை)
 தலை நீரேற்றத்தை நீக்கும். சளியை கரைத்து வெளியேற்றும்.
49
நலம் பெருக (ஆவாரம்பூ)
உயிராற்றலைப் பெருக்கும், வயிற்றுப்புண் தீரும். கண் ஒளி பெருகும், குளிர்ச்சி தரும், மண்ணீரலை வலுப்படுத்தும்.
50
மலமிளக்கி (சிலோன் பசலை)
மலச்சிக்கல் போக்கும், வெப்பத்தை தணிக்கும்.
51
பல் வலிக்கு (கண்டங்கத்தரி)
பல்பூச்சிகளை நீக்கும், இளைப்பு, ஈளையை நீக்கும்.
52
வசீகரத்துக்கு (இரட்டைப் பிரமட்டை)
தூய்மையானது, மன ஒருமைக்கு.
53
கடிநஞ்சு (ஆடுதீண்டாபாளை)
தோல் நோய்களை நீக்கும்.கடிவிசத்தை நீக்கும்.
54
உள்நாக்கு வளர்ச்சி
வீக்கம் எரிச்சலை போக்கிடும், தொண்டைவலி, இருமல்
55
பூச்சி மருந்து (பாகல்,வேம்பு)
வயிற்றுப் பூச்சிகளை நீக்கும், உடல் தேற்றும் 
56
சளி போக்கி (மொசுமொசுக்கை)
சளி, இருமல்
57
கண் நோய்களுக்கு (நந்தியாவட்டை)
கண்நோய்கள் அனைத்தும் தீரும்.
58
குழந்தைகள் சளி (ஒமவள்ளி)
சளி, இருமல், மலச்சிக்கல்
59
அண்டவாதம் (கழற்சி) 
விரை வீக்கம், விரைகளில் வரும் வலி, மலச்சிக்கல், குடல் வாதம்
60
பாலாமிர்தம்
குழந்தைப் பிணிகள் அனைத்தும்
61
இரத்த காசம் (இம்பூரல்)
 சளியுடன் இரத்தம், கடும் இருமல்
62
கல்லீரல் நோய்க்கு (கீழ்காய்நெல்லி)
காமாலை, கல்லீரல் வீக்கம், தசைகளில் தளர்ச்சி
63
கிருமி நீக்கி (மஞ்சள்)
நாள்பட்ட புண், புற்று, காலாணி, சளி, இருமல் தீரும்.
64
கர்ப்ப பை கோளாறு (அம்மான் பச்சரிசி)
பரு, உண்ணி, பித்தவெடிப்பு, கரு வளர்ச்சி

இந்த பதிவை நீங்கள் நலம் பெற்ற அனுபவம் மற்றும் புதிய மருந்துகளை பற்றிய குறிப்புகளுடன் நாம் தொடர்ந்து புதுப்பிக்கலாம்.

உங்களின் அனுபவங்களை கருத்துரையாக மின்மடலாக எதிர்பார்கிறேன் பகிர்ந்து கொள்வோம்.

thamizhavel.n@gmail.com ல் குறிப்புகளை, தேவைகளை பெறலாம்.

அன்பை மறவா, 
தமிழவேள நளபதி