செவ்வாய், 13 செப்டம்பர், 2011

Know Your Body - 40


Today's Fact

மருத்துவர் ஹெக்டே அவர்களின் வலைத்தளத்தில் (http://www.bmhegde.com)உள்ள பேச்சினைக் கேளுங்கள்......அவர் கூறியவற்றில் சில.....
  • தற்பொழுது நம் நாட்டில் கொடுக்கப்படும் வாய் வழி திரவமான போலியோ சொட்டு மருந்து நமது நாடு மற்றும் ஆப்பிரிக்காவை  தவிர மற்ற எல்லா நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. மேலும் போலியோ நம் நாட்டில் (முக்கியமாக கிராமப்புறங்களில்....திறந்த வெளி  கழிப்பிடங்கள் உள்ள பகுதிகளில்.... ) பரவியதன்  காரணமே இந்த சொட்டு மருந்து தான் என்கிறார்.....உண்மையில் நல்ல உடல் நலனுடன் உள்ள குழந்தைகளுக்கே இந்த சொட்டு மருந்து வேலை செய்யும்...சத்துள்ள உணவுகள் உண்ண இயலாத மற்றும் உடல் நலமற்ற பிற குழந்தைகளுக்கு இந்த (உயிருள்ள போலியோ வைரஸ்) பிற விளைவுகளையே தரும்........பிற நாடுகளில் எல்லாம் மிகுந்த அபாயமான இந்த சொட்டு மருந்தை விட்டு ரூ. 7.50 விலையில் உள்ள போலியோ தடுப்பு ஊசியையே போடுகிறார்கள்.....மேலும் விவரம் அறிய அவரது பேச்சைக் கேளுங்கள்......அதை விடவா நமது குழந்தைகளின் விலை மலிவாகிவிட்டது..? சிந்தியுங்கள்.....
I would once more request all of you to go through the authentic speech by Dr B M Hegde, in his site.....http://www.bmhegde.com
Some facts  from his speech......
  • India and Africa are the only countries that still use "Oral Polio Vaccine" - (administering live polio virus), (in all other countries it is BANNED), which is one of the foremost reason for the spreading of polio esp. in the villages, where there are open toilets. As live polio virus is given to the children, care should be taken to see that they are not malnourished or ill, as otherwise this vaccine would cause them to fall sick/contract polio unnecessarily.....The ideal vaccine is in "injection" form which costs around Rs.7.50 per child, and hence not used in only these two parts of the world....
Today's டிப்


ஆஸ்த்மா மற்றும் மூச்சுத் திணறலைக்  கட்டுப்படுத்த ST44  என்ற இந்தப்புள்ளியைத் தூண்டினால் போதும்.. மேலும்,  மலச்சிக்கலினால் வரும் தலை வலியையும் இந்தப்புள்ளி அருமையாகச் சரி செய்யும்........

To immediately treat asthma or respiratory ailment, press ST44 (stomach 44) . It will also relieve headache due to constipation.

Regards,
Maheswari