திங்கள், 12 செப்டம்பர், 2011

நமது உயிருக்காக போராடுகிறார்கள் இவர்கள்

கூடங்குளத்தில் அணுஉலையை அனுமதிப்பது நமது உயிருக்கும் உடமைக்கும் சேர்த்து உலைவைப்பதற்கு சமம்.

இப்பொழுதே வரலாற்றை எண்ணிப் பாருங்கள் இல்லை; நமது குழந்தைகளின் வாழ்க்கை சோக வரலாறாகிவிடும்.

தினமும் ஒருவரிடமாவது சூழல் நலம் பற்றிய உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

அங்கு நமது உயிருக்காக போராடும் நம் மனித இனத்துக்கு உதவுங்கள்.
நமக்காக நமது குழந்தைகளின் வாழ்வுக்காக பசித்திருப்பவர்கள்

 


தமது வாழ்வுக்காக மட்டும் போரடவில்லை இவர்கள்

 
இவர்களையும் இப்படிப் பார்க்க விரும்புகிறீர்களா?
 


இந்த நிலை எக்கணமும் வரலாம்

 


அறிவின் உச்சமெனத் தலை கனத்தவர் மாண்டுவிட்டார்