செவ்வாய், 19 ஜூலை, 2011

நீரின்றி அமையாது உலகு

http://www.ted.com/talks/anupam_mishra_the_ancient_ingenuity_of_water_harvesting.html

2 கருத்துகள்:

  1. மக்கள் அறிவியலுக்கும் வணிகர்களின் அறிவியலுக்கும் உள்ள வேறுபாடு பற்றிச் சிந்திப்போம்.

    மக்கள் அறிவியலை கற்போம், பாதுகாப்போம், வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
  2. அருமை. பாலைவன பூமி என நாம் நினைக்கும் ராஜஸ்தானில், உண்மையில் தண்ணீர் பிரச்சினையே கிடையாது....அவ்வளவு அழகாக முன்னோர் அங்கு தண்ணீர் சேமிப்பிற்கான பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிரார்கள்..... எனது கணவர் வழி நான் ஏற்கனவே அறிந்த செய்தியாக இருந்தாலும் இப்பொழுது படப்பதிவில் பார்த்தது நேரடியாக பார்த்த அனுபவத்தைத் தந்தது....ஏற்கனவே இராஜஸ்தான் செல்ல மனதில் இருந்த ஆவலையும் அதிகப்படுத்தியுள்ளது.....அவர்கள் எந்த பொறியியல் கல்லூரியிலும் இரவு பகல் பாராது , உடல் நலனைக் கெடுத்து , தேவையற்ற கல்வியைப் படிக்கவில்லை.....(இப்பொழுதுள்ள குழந்தைகளைப்போல) மனதையும் உடலையும் அமைதியாக வைத்து பல அனுபவங்களின் மூலம் கற்கும் தொழில் முறைகளே பயன் தரும்....நம் குழந்தைகளின், கற்பனை, சிந்தனைத்திறனையும் வளர்த்தெடுக்கும்....அதிலும் குறிப்பாக அந்த படப்பதிவில் நீரை சேமிக்கும் அளவைகளில் பயன்படுத்தியிருக்கும் யானை, குதிரை பொம்மைகளின் யோசனை அபாரம்....என் வீட்டிலும் ஒரு கிணறு வைக்க போராடியது நினைவுக்கு வந்தது......

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.