நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்........
அனைத்து நோய்களும் குணப்படுத்தக்கூடியதே
மருந்தில்லா உலகம் படைப்போம்.
இலவச மருத்துவ முகாம்
நாள் : மே 17,18,2011
இடம் : பள்ளி , சுரண்டை
நேரம் : காலை 10 முதல் மாலை 5 வரை
நிகழ்ச்சி நிரல் : விழிப்புணர்வு பேச்சு, உங்கள் கேள்விகளுக்கு விளக்கம்,
நாடிப்பரிசோதனை மற்றும் சிகிச்சை
வழங்குவோர் :
பதஞ்சலி உடல் நல மையம், மேடவாக்கம், சென்னை
மரபு வழி நல வாழ்வு மையம், ஆவடி, சென்னை
பங்கு பெறும் மருத்துவர்கள்
Dr . ரத்னா, Dr . தமிழவேள், Dr .ஷோபா Dr . சேதுராம அழகப்பன்
(Acupuncture) (Siddha healer) (Homeopathy & Acupuncture) (Healer and Acupuncture)
அக்குபஞ்சர் இறைவழி மருத்துவர் ஹோமியோபதி இறைவழி மருத்துவர்
சித்த மருத்துவர் அக்குபஞ்சர் அக்குபஞ்சர்
சென்னை ராஜபாளையம்
மற்றும் உள்ளூர் மருத்துவர்கள் :
அ. ஜெயராஜ், (Retired AEO) (Acupuncture) அக்குபஞ்சர்
அ. ஜெயலக்ஷ்மி (Retired AEO) (Acupuncture) அக்குபஞ்சர்
விவரம் பெற அணுகுக : அ. ஜெயராஜ் கைபேசி : 8903984399
அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுக…….. உடல் நலம் பெறுக……….
ஆங்கில மருத்துவக் குறிப்புகள் எதையும் எடுத்து வரத்தேவையில்லை....
Event Sponsored By
M/s HPCL, Thiruchengode and Anu Builders, Chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.