வெள்ளி, 28 ஜனவரி, 2011

இவன் தமிழன்

விஜயகுமார் போன்ற சிலர் இருப்பதால் தான் நாட்டில் சில வளங்கள் எஞ்சியுள்ளன. இல்லையேல் எல்லாவற்றையும் அழித்து தானும் அழிந்துபோய் இருப்பார்கள்.