வெள்ளி, 31 டிசம்பர், 2010

நீங்களே இல்லாத போது நாங்கள் எப்படி இருப்போம்!!!?அழகான விளம்பரத்தில் வரும் மாடல்களின் - நாங்கள் இருக்கிறோம் எனும் விளம்பரத்தைப் பார்க்கும் போது நீங்கள் இருக்கீங்கப்பா நாங்க இருப்போமா என என்னாதவர்கள் குறைவே அவர்களுடைய சிந்தனைக்காக நான் படித்ததை தருகிறேன்