வியாழன், 25 டிசம்பர், 2014

நோய்க்கு இடம் கொடேல்


வரும், டிசம்பர் 30 செவ்வாய் கிழமை வானகத்தில் நடைபெறும் வேளாண் அறிவர். நம்மாழ்வாரின் முதலாம் நிணைவு தினத்தில் இப்புத்தகமும் வெளியிடப் படுகிறது. நண்பர்கள் கலந்துகொள்க.
அன்பை மறவா,
தமிழவேள்
கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com