புதன், 9 அக்டோபர், 2013

மலேசிய நண்பர்களுக்கு

அன்பு நண்பர்க்கு,
நான் வரும் 10 அக்டோபர் ல் இருந்து 22 அக்டோபர் 2013 வரை மலேசியாவில் இருப்பேன்.
நண்பர்களுக்கு தெரிவிக்கவும். தேவையுள்ளவர்கள் சந்திக்க விரும்புபவர்கள் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்க.
thamizhavel.n@gmail.com
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி