அறிவோம்
நாம் கண்ணால் பார்ப்பவை, காதால் கேட்பவை, மற்றும் உணர்பவை எல்லாவற்றையும் நமது மூளை பதிந்து வைப்பதை நாம் அறிவோம். ஆனால் நமது உள்ளுறுப்புகளான பெருங்குடல், சிறு குடல், பித்தப்பை கல்லீரல் போன்றவற்றின் இயக்கங்களும் மூளையில் பதிவாகின்றது....உதாரணத்திற்கு மலச்சிக்கல் இருந்தால் தலை வலி ஏற்படும். மலச்சிக்கல் அகன்றால், தலை வலியும் தானே சென்று விடும். அது போலவே, இயக்கங்களின் பாதிப்பை பதிவு செய்துள்ள மூளையை வீணாக சிகிச்சை செய்து கொடுமைப் படுத்தாமல், உண்மையான காரணத்தை கண்டறிந்து தொடர்புள்ள உறுப்பின் செயல்பாட்டை சரி செய்தாலே மூளையின் பதிவுகள் அகன்று விடும் அல்லது மாறி விடும்.......
இதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்திருந்த சம்பவத்தை கூறலாம்....மென் பொருள் துறையில் மிகுந்த மன அழுத்தத்துடன் வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவருக்கு தீராத தலை வலி வந்தது. ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் மூளையில் கட்டி உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். அத்துடன் அவரது மன அழுத்தம் அதிகம் உள்ளதை கண்ட அந்த (நல்ல) மருத்துவர், சிறிது காலம் ஓய்வெடுத்து பின்னர் வந்தாலே அறுவை சிகிச்சை அளிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதன் படி மனைவி, தனது குழந்தையும் அழைத்துக்கொண்டு ஒரு மாத விடுப்பில் நல்ல இயற்கை சூழலுக்கு கணவரை அழைத்து சென்று, ஓய்வெடுக்க வைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து மிகுந்த மன மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் இருந்த அந்த இளைஞரை திரும்ப வந்து ஸ்கேன் செய்து பார்த்ததில், மூளைக்கட்டி மிகவும் சிறிதாக ஆகி இருந்தது......அவரது மனைவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
|
|
Know
We always think that whatever we see/perceive/feel are only recorded in our brain. But are you aware that even the functioning of all Internal organs like Large intestine small intestine , ie their daily activity are recorded in the brain. The internal organs of our body are like processors, while the brain is like memory in a Personal Computer. Only processor should be treated not memory.This can be proved with the example of an incident reported in a Fortnightly magazine. An young software expert came to the Doctor with the complaint of heavy head ache day in day out. The doctor did a scan and told him that he has brain tumour , which is also due to the heavy stress that he faced in his office, and advised his wife to take him out to holiday resort for relaxation. The whole family took one month's vacation in a natural environment. The guy was so much relaxed with the wife and the child after a very long time. When they came back, they were really astonished to see that the size of the tumour had reduced very much, not even warranting a surgery. Having learnt the secret of good health, the family thanked the Doctor happily.
Follow : "For people with "Prostate" gland problem, you can watch that the particular reflex point may be slightly buldged. For rectifying the same, just simply press the same (as light as possible), and with in a few days, remarkable difference will be there. "Prostate" சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு , உள்ளங்கையின் சுண்டு விரல் பக்கம், மணிக்கட்டில் புள்ளி 11-ல் வீக்கம் தென்படும் அதை சரி செய்ய, அப்புள்ளியை சில நாட்கள் அழுத்தினாலே போதும்...
|
|
மீண்டும் எழுத வந்த உங்களுக்கு எனது வணகக்களும் வாழ்த்துக்களும். இணையத்தின் மூலம் உங்கள் சேவை தொடரட்டும்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
ராமசாமி
நன்றி..
நீக்கு