செவ்வாய், 5 ஜூன், 2012

நம் உடலை அறிவோம்....Know Your Body - 57


Know Your Body ...Be Healthy on your own.... 
Is this email not displaying correctly?
View it in your browser.

Know Your Body - 57

Though many roads lead to the Path, essentially there are only two: reason and practice.....Zen
நம்  உடலை அறிவோம்....57 


எனது தங்கை ஒரு மாலை நேரக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறாள்......அவளும் சமீபத்தில் அக்குபங்க்சர் பட்டயப்படிப்பை படித்து முடித்தாள்...ஊசியும் போட

ஆரம்பித்தாயிற்று.....அவள் கல்லூரி சென்றவுடன், சிகிச்சைக்காக சக ஊழியர்கள் காத்திருக்கின்றனராம். அவளது துறை தலைமை பேராசிரியை, துறையில் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது

குறைந்தது குறித்து  மகிழ்ச்சி கொண்டுள்ளாராம். 


புவனேஸ்வரி, மகேஸ்வரி, கற்பகம், பசுங்கிளி, மாலினி, ஜெயராஜ், ஜெயலக்ஷ்மி, சரோஜா, பிரபா, சுஜா, கண்ணன், மாலா , அரிராம், நிஷா பிரபு என 14 பேர் இது வரை பட்டயப்படிப்பும், இதில் நால்வர் MD -யும் முடித்துள்ளோம்....மேலும் மூவர் (பூங்கொடி, சௌந்தர பாண்டியன்,கௌரி) படிக்கும் முயற்சியிலும், பட்டம் வாங்காமலே மருத்துவராகவும் உள்ளனர்....எனவே மருத்துவத்தை திரும்ப "வீட்டு மருத்துவர்கள்" கையில் ஒப்படைக்கும் முயற்சி எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை நிறைவேறி வருகிறது .....

அறிவோம்
நம்மாழ்வார் ஒரு கதை கூறுவார்...இயற்கை முறை விவசாயம் பற்றி......."ஒரு குளத்தில் ஒரு நாளில் பூக்கும் பூ அடுத்த நாளில் இரட்டிப்பாகும்....இந்த வகையில், .....27  ஆவது  நாள் அரை குளம் இருந்த பூக்கள் முழு குளம் ஆக எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும்....".....விடையை யோசித்து வையுங்கள்.....அடுத்த பகுதியில் சொல்வோம்....

செய்வோம் 
முதுகு வலியை   குறைக்க, புறங்கையில் உள்ள புள்ளிகளை (9)அழுத்த வேண்டும். ஆச்சரியமான பலனை உணர்வீர்கள்.  
Know Your Body -57

My cousin who is a lecturer in an Evening college also completed the Acupuncture Course. Now her HOD is happy that all the teachers come to college without taking leave, thanks to her medical service in College. She happily sighs that as soon as she reaches college, at least one or two is waiting for her treatment.....Only problem for her , she cannot take leave on simple medical grounds anymore....Nobody allows her to quote that reason anymore !!!!....

Bhuvaneswari,Maheswari,Karpagam,Pasungili, Malini,Jeyaraj, Jeyalakshmi,Saroja,Prabha(the lecturer),Suja,Kannan,Mala,Ariram,Nisha Prabhu- 14 of our family members have completed now the Diploma in Acupuncture (and are practising for their family members/colleagues) , and another 3 are in the process of studying / treating (Poongodi, Soundara pandian, Gowri)...So I can happily say the process of bringing back the "medical system" to Home Doctors is happening fast in our Family.


Know
I remember a nice short story by Nammazhwar, that he tells in his training for farmers on "Natural Farming". There is a pond in which the flowers that bloom every day double the  next day. On the 27th day, the pond is half filled, how many more days will it take to get the pond filled with flowers ? Think of an answer that we will discuss in the next part.....

Follow

To reduce back pain, press point no.9 in the back of palm, as given in the picture. You can experience amazing results.


Copyright © 2012 *|Know Your Body|*, All rights reserved.
You are in my tipgroup
Our mailing address is:
*|Chennai|*

Email Marketing Powered by MailChimp