செவ்வாய், 13 மார்ச், 2012

Know Your Body - 56வேப்பம் பூவில் செய்த மலர் மருந்து


Know Your Body - 56

Energy Healing....

"What is always speaking silently is the body."

-- Norman Brown
Dr.Thamizhavel

A Quick Learner at a Camp...

Practising Softly as told....
Solar plexus correction....
With friends in a Camp
March 2, 2012, ஒரு  6 மணியிருக்கும் .....அண்ணன் அழைத்தார்கள்....."என்ன மகீ.........ஒரே மேஜிக் எல்லாம் செய்றீங்க"...என்று உற்சாக குரலில் கூற....நானும் என்னவென்று யோசிக்க.....காலையில் வள்ளிக்கு  (அவர்களின் சித்தி மகள்) சிகிச்சை அளித்ததை பற்றி கூறினார்கள்......அவளுக்கு அம்மை போட்டிருந்ததால், இரண்டு நாட்களாக ஒரே எரிச்சல்,உடல் சோர்வு, படுத்த படுக்கையாக இருக்க....(நல்ல வேளையாக அம்மைக்கு நமது மக்கள் இன்னும் மருத்துவமனை செல்லும் பழக்கம் கொள்ளவில்லை)......வலி தாங்காமல் மருந்து கடைக்கு சென்றதாகவும், அவர்களும் அப்படி மருந்து எதுவும் கிடையாது (வாழ்க ஆங்கில மருத்துவம்) என்று கூற என்ன செய்வது என்று தெரியாமல் எனக்கு போன். நானும் மரு.தமிழவேள் அவர்களிடம் வேப்பம் பூவில் செய்த மலர் மருந்து இருக்கும்.தபாலில் அனுப்ப சொல்கிறேன் என்று கூறினேன்....அவர்களின் வீடு திருவொற்றியூர் என்பதால், மேடவாக்கம் வரை அலைய வேண்டாமே என்று.......ஆனாலும் வள்ளியின் கணவருக்கு போன் செய்து, இறை வழி மருத்துவத்தை விளக்கி, போன் செய்து மருத்துவரிடம் பேசுமாறு கூறினேன்.......அவளால் பேச முடியாது என்று கூறினார்...பரவாயில்லை, அவள் பேச தேவையில்லை, போன்-ஐ காதில் வைத்தால் போதும் என்றேன்.......அதன் படி செய்ய, அடுத்த நிமிடம், இறை வழி மருத்துவத்தால் அவள் உடன் எழுந்து உட்கார்ந்திருக்கிறாள் ....மேலும் தலை முதல் கால்  வரை ஒரு குளிர்ந்த காற்று செல்வது போல் இருந்த அனுபவத்தையும் கூறியிருக்க, உடனே, தானே மருத்துவரையும் பார்த்து மருந்து வாங்கி வர கிளம்பி விட்டாராம்.......பல நாட்களாக கடையை அடைத்து மனைவி குழந்தைகளை கவனித்து வந்த இனிய கணவர் அவர்...எனவே அவருக்கு மருத்துவரை கண்டு மிகுந்த மகிழ்ச்சி....மேலும் இறை வழி மருத்துவம் என்றால் என்ன என்ற விளக்கத்தையும் அறிந்து சென்றார்.

It was around 6 in the evening. My brother called me and told in a exuberant voice...."What Magi......you are all doing magic or what !!!....." He referred to the treatment given by Dr.Thamizhavel to his cousin sister, who was down with small pox. In the morning he had called me and asked what is the remedy, since they were not getting any medicine from nearby medical shop. I told him that there is flower medicine made from the Neem flower and I will ask the doctor to send the same by courier. However, I called his cousin's husband for the address and apprised him of the "Healing" method of treatment, and gave the Doctor's number. He said his wife was not in a position to talk, and I told him, she need not talk, just hold the phone near her ears. He just did as I said and after the Distant Healing given through phone, she immediately responded, by sitting down and also told that she felt a cold breeze running from her head to toe after the phone call.......Feeling good about the treatment, he immediately came to get the flower medicine from the doctor, by his two wheeler, from thiruvotriyur to medavakkam, and also got further info about the healing......

Reflex point for thyroid imbalance
Point No.8 is the Reflex point for correcting thyroid imbalance in the body........Press this twice a day for 30 seconds...It is enough to give a soft touch, concentrating on the point.

தைராய்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள தினமும் இருமுறை, ஒரு முப்பது வினாடிகள் புள்ளி 8-ஐ அழுத்தினால் போதும்......அப்புள்ளியில் கவனத்தை வைத்து மென்மையாக அழுத்தினாலே நல்ல பலன் இருக்கும்..


Regards
Maheswari