வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

நம் உடலை அறிவோம் Know Your Body - 54Know Your Body - 54
Eat well Live well

 

 

 
Love Wrap
Calendula
Web for throat pain

இன்று ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது தங்கை , மகனுடன் (6 வயது) இரு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது கீழே விழுந்ததில், நல்ல சிராய்ப்பு.....கிட்டத்தட்ட தீக்காயம் போல இருந்தது. வேகமாக சென்ற வண்டியாதளால், கீழே விழும்பொழுது தரையில் முகம், கை கால் எல்லாம் நன்றாக உரசி, பெரும் வெப்பத்தினால் காயமாகியிருந்தது  ........ மகனுக்கும் கட்டை விரலில் நன்கு வெட்டி இரத்தம் கொட்டியது.  அருகிலுள்ளவர்கள் மருத்துவமனை செல்ல சொல்லியும் சரி என்று வீட்டிற்கு வந்து விட்டார்கள். . மரு. தமிழவேள் அவர்கள் "வெட்டு காய  பச்சிலை பிழிந்து", ஹீலிங் மற்றும் CS 7, பூசணி போன்ற மலர் மருந்துகளை அளித்து சென்றார்....18 நாட்கள் ஆகியுள்ளது. ஒரு மூன்று முறை ஹீலிங் கொடுத்திருப்பார், மற்றும் காயம் ஆற ஆற "இரண தீர்வை" எண்ணெய் மட்டுமே உபயோகித்து வந்தார்கள்....இப்பொழுது இருவருமே, ஒரு சிறு தழும்பு கூட இல்லாமல் குணமாகி வருகிறார்கள்.  அதிலும் மகனின் வெட்டுக்காயமும் சரியானது தான் பெரிய ஆச்சரியம் . தையல் போட்டிருந்தால் கூட இவ்வளவு அழகாக குணமாகி இருக்காது...(எப்படியும் தையல் போட விட்டிருக்க மாட்டான் முன்பொரு முறை ஊசி போட வந்த மருத்துவரையே காலால் உதைத்து விரட்டி விட்டான்...மருந்து, சிரப் என்று எவ்வளவோ கஷ்டப்படு த்தியிருக்கிறோம்....(எப்படியும் குடிக்க மாட்டான் ) அவனுக்கு பல முறை இதே போன்ற வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது, ஆனால் இதை போன்ற மென்மையான முறையில் இவ்வளவு சீக்கிரம் ஒரு முறை கூட குணமானதில்லை.......வாழ்க இயற்கை....வளர்க இயற்கை மருத்துவர்கள் / மருத்துவம்.......This is a sharing session. I wish to narrate the experiences of my sister and her son (6 yrs). They had a mishap around 18 days back, while riding a two wheeler. The vehicle skidded at the turning, and they both fell down, dragging for a while on the road, with high speed. The boy had a cut in the thumb , with blood oozing and both had "fire burn" like injuries on face, hand and leg., where they were dragged. Though the onlookers advised them to go to hospital, they came home and sought the help of Dr. Thamizhavel. He extracted the "Calendula" on the injured parts and gave healing to reduce pain, some flower medicines (CS 7 and Poosani) for quick recovery. One more external application was only "Ranatheervai oil", prepared by Dr.Thamizhavel himself......My sister's son never co-operates to go to an allopath, even in previous incidents, he tried kicking the doctor, while he came to stitch his cut, and it was left and healed. Also he never takes medicines/injections or syrups (How natural are kids), whatever we do.....So this method suited him the best. Now both are fine, and it is to be noted that not a single scar is left behind, as they heal.......Thanks to Nature, Natural Doctors and Natural Medicine.......

Go Slow.......Be Healthy..........
Email Marketing Powered by MailChimp