tag:blogger.com,1999:blog-3864596667985333637.post8679963216369670811..comments2023-08-15T12:25:19.581+05:30Comments on தமிழ் மரபுவழி மருத்துவம்: மண்டைச் சளி – மார்புச் சளி நீங்க....thamizhavel nalapathyhttp://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-3864596667985333637.post-60878446673311219672021-09-15T21:18:36.124+05:302021-09-15T21:18:36.124+05:30Ayya thalai Sali nenga Enna seivathu
Ayya thalai Sali nenga Enna seivathu
Anonymoushttps://www.blogger.com/profile/10783260708494505368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-70132776440812778242014-10-12T12:08:48.993+05:302014-10-12T12:08:48.993+05:30எனது மின் அஞ்சல் முகவரி thamizhavel.n@gmail.comஎனது மின் அஞ்சல் முகவரி thamizhavel.n@gmail.comthamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-84880200936838068062014-08-14T16:10:46.062+05:302014-08-14T16:10:46.062+05:30unga fae book illa email id thanga ayyaunga fae book illa email id thanga ayyaAnonymoushttps://www.blogger.com/profile/17494113448532608626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-2781655451282781442014-08-14T16:00:00.190+05:302014-08-14T16:00:00.190+05:30iyya munpellam villayaduven ippolothu vegamaga oda...iyya munpellam villayaduven ippolothu vegamaga oda kuda mudiyavillai iravanal mutchu vitta mudiyavillai daily tablet pottu than thungukiren sali rempa pidithu pogamattuthu irumal ah varukirathu doctor kitta pona 7 days nalla iruku apparam thirumpa vanduruthu ethume seiya mudila itharku marunde illaya pala per pala idea tharanga ellam try pantren no use rum drinks kuda try pannen ethum sari agala 6th month naraga vethanaya iruku nan smoke kuda panna matten ennaku ippadi mutchu vitta mudiyama iruku nan palaya mari sari aga ethathu marundu iruka Anonymoushttps://www.blogger.com/profile/17494113448532608626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-37927947152464874212014-08-14T15:53:12.104+05:302014-08-14T15:53:12.104+05:30iyya ennaku mutchu vitta migavum kadinamaga irukir...iyya ennaku mutchu vitta migavum kadinamaga irukirathu athigama sali ulathu 6mathamaga migavum kastapadukiren doctor kitta poi daily tablet pottu no use daily naraga vethanaiAnonymoushttps://www.blogger.com/profile/17494113448532608626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-30021752110820035512014-07-26T20:03:10.663+05:302014-07-26T20:03:10.663+05:30அன்பு மோதி பாபா மற்றும் திருமதி. ரெஜினா அறிவது,
த...அன்பு மோதி பாபா மற்றும் திருமதி. ரெஜினா அறிவது,

தமிழவேள் வணக்கங்கள்.

அதிக சூடு தான் சளித் தொல்லைகளுக்கு காரணம். உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள குளிர்ந்த நீரில் காலை, மாலை தலைகுளிரக் குளிப்பதும், இரவு விரைவாக உறங்கச் செல்வதும் உதவும்.
பொருந்திய உணவை சுவைத்துண்பதும் முக்கியம். பால் போன்ற சீரண கோளாறுகளை உண்டாக்கும் பொருள்களைத் தவிர்க்கவும்.

மிளகு 10ம், இரண்டுவிரலில் எடுக்குமளவு சீரகமும் உடைக்காமல் ஒரு பாத்திரத்தில் இட்டு இரண்டு குவளை நீர் ஊற்றி அதை அரைக் குவளையாக வற்ற காய்ச்சி வடிகட்டி ஆறிய பின் குடிக்கலாம். இது வயிற்றின் ஆற்றலை சீராக்கும், சளித் தொல்லையும் நீங்கும். தொல்லைகள் கடுமை நீங்கும் வரை இந்த கசாயத்தை பருகலாம் நலம் தரும்.

தேவையெனில் எனது தொலைபேசியில் தொடர்பு கொள்க. தொலைவிலிருந்தே இறைவழி மருத்துவம் மூலம் எந்த நிலையிலும் சுகத்தைப் பெறலாம்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
thamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-71306431107705349912014-07-24T23:46:47.229+05:302014-07-24T23:46:47.229+05:30iyya, maerkuria pathivil thirumathi regina avarkal...iyya, maerkuria pathivil thirumathi regina avarkal eluthiya pathivukku pathil aliyunkal iiya.. intha prachanai enathu maganukkum ullathu.. aangilathil pathivai anupiyatharru manikkavum..
mothi babanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-30321124611628637082014-05-11T16:05:57.586+05:302014-05-11T16:05:57.586+05:30நன்றி. எழுத்துப் பிழை உள்ளது. வருந்துகிறேன். சரியா...நன்றி. எழுத்துப் பிழை உள்ளது. வருந்துகிறேன். சரியான மின் அஞ்சல் முகவரி.

எனது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்க. 9345812080
அல்லது எனது மின்னஞைசல் முகவரிக்கு தங்களை பற்றிய விபரத்தை தெரிவிக்கவும். thamizhavel.n@gmail.com
உதவுகறேன்.நன்றி
அன்பை மறவா, தமிழவேள் நளபதி.thamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-80227371206972209222014-05-09T20:18:02.840+05:302014-05-09T20:18:02.840+05:30Thamizh vel sir I mailed to above mentioned mail i...Thamizh vel sir I mailed to above mentioned mail i.d, but it got failed to reach, is the spelling is right sir?lakshminoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-622647376932055132014-04-04T15:20:13.056+05:302014-04-04T15:20:13.056+05:30தலையில் நீர்தேக்கத்தை எடுக்க ஆவி பிடிக்கணுமா? மோர்...தலையில் நீர்தேக்கத்தை எடுக்க ஆவி பிடிக்கணுமா? மோர், லெமன் ஜீ்ஸ் குடித்தால் உடனே தொண்டை வலிக்கிறது கை. கால், உடம்பு வலிக்கிறது இது ஏன் சளி போக என்ன வழிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-63535341952457618962014-04-04T15:06:25.824+05:302014-04-04T15:06:25.824+05:30தலையில் நீர்த்தேக்கம் போக என்ன வழி ஆவி பிடிக்கணு...தலையில் நீர்த்தேக்கம் போக என்ன வழி ஆவி பிடிக்கணுமா? மோர் குடித்தால் அல்லது லெமன் ஜீஸ் குடித்தால் தொண்டை வலிக்கிறது உடம்பு வலிகிறது சளி பிடிக்கிறது இதற்கு என்ன வழிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-75229457981008592982014-03-31T17:31:39.428+05:302014-03-31T17:31:39.428+05:30அன்பு சர்மிளா அறிவது,
தமிழவேள் வணக்கங்கள்.
நீங்கள்...அன்பு சர்மிளா அறிவது,
தமிழவேள் வணக்கங்கள்.
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் தலையில் நீர்த்தேக்கம் உள்ளதாக தெரிகிறது. பதிவை நன்கு படியுங்கள். உள்ள செய்திகளை உள்வாங்குங்கள் செய்து பாருங்கள் நலம் பெறுவீர்கள் ஏதேனும் உதவி தேவையெனில் எனது கை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
thamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-59984659266033525582014-03-24T11:48:39.694+05:302014-03-24T11:48:39.694+05:30என் பெயர் சர்மிளா எனக்கு அடிக்கடி தலைபாரம் முகம் க...என் பெயர் சர்மிளா எனக்கு அடிக்கடி தலைபாரம் முகம் காது எல்லாம் வலிக்குது ஏதோ பிடித்து இருப்பது போல் உள்ளது முகத்தில் உள்ள கண்ணம் வலிக்கிறது ஏதாவது இந்த வலிக்கு பதில் சொல்லுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-68319308678341068372014-01-22T13:57:29.492+05:302014-01-22T13:57:29.492+05:30ultt7ty76tl ultt7ty76tl Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-90721743014883831722013-11-27T19:33:44.131+05:302013-11-27T19:33:44.131+05:30sir,anagu elanari ulatu ena pana.
sir,anagu elanari ulatu ena pana.
Anonymoushttps://www.blogger.com/profile/06250597450591559576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-23271828913754603122013-10-29T15:25:51.864+05:302013-10-29T15:25:51.864+05:30ஐயா, வணக்கம்..
புகைப் பழக்கத்தை விட்டொழிக்க வழிகள...ஐயா, வணக்கம்..

புகைப் பழக்கத்தை விட்டொழிக்க வழிகள் இருக்கின்றனவா??..(மனக்கட்டுப்பாட்டை தவிர)..

நன்றி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-72761509974775333192013-10-24T16:06:09.362+05:302013-10-24T16:06:09.362+05:30அன்பு பிரியா,
தமிழவேள் வணக்கங்கள்.
நான் கடந்த இரு ...அன்பு பிரியா,
தமிழவேள் வணக்கங்கள்.
நான் கடந்த இரு வாரங்கள் மலேசியா சென்றிருந்தேன்.
ஆகவே எனது கைபேசி எண்கள் செயல்படாதிருந்தன. இது குறித்து வலைதளத்திலும் முகநூலிலும் பதிவு செய்திருக்கிறேன்.எனது மின்அஞ்சல் முகவரியைப் பயன்படுத்துமாறு கூறியிருந்தேன்.

தங்களது தேவையின் போது உதவ இயலாததுக்கு வருந்துகிறேன். நேற்று நான் சென்னை திரும்பி விட்டதால் எனது கைபேசி எண்கள் செயல்படுகின்றன.

நீங்கள் பிரியா என மட்டும் குறிப்பிட்டூள்ளதால் உங்களை அடையாளம் புரிந்து கொள்ள இயலவில்லை.

எனது கைபேசிக்கு அழையுங்கள். நன்றி.

கைபேசி எண்- 93458 12080, 94447 76208thamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-49304561305679396862013-10-22T08:47:05.757+05:302013-10-22T08:47:05.757+05:30nan ungal phoneku emergency a koopidum pothu call ...nan ungal phoneku emergency a koopidum pothu call connect akala
priyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-85565298746849284192013-08-26T19:47:09.460+05:302013-08-26T19:47:09.460+05:30அன்பு zertic,
விரிவான விபரங்கள் தேவை. எனது கைபேசி...அன்பு zertic,

விரிவான விபரங்கள் தேவை. எனது கைபேசி அல்லது மின் முகவரியில் தொடர்பு கொள்க. நலம் உண்டாகட்டும்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதிthamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-81365437940407252172013-08-26T15:59:53.793+05:302013-08-26T15:59:53.793+05:30en kanavaruku kasanoi ullathu ithai kunapadutha v...en kanavaruku kasanoi ullathu ithai kunapadutha vali sollungAzertichttps://www.blogger.com/profile/06481861660910295666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-11931427379702500052013-08-22T18:49:51.103+05:302013-08-22T18:49:51.103+05:30அன்பு மோகன் ராஜ்,
வணக்கங்கள்.
நலவாழ்வு விதிகளைக் ...அன்பு மோகன் ராஜ்,
வணக்கங்கள்.
நலவாழ்வு விதிகளைக் கற்று பயன்படுத்துக. நலம் பெறுவீர்கள். அதற்கப்புறமும் தொல்லை இருந்தால்;
வலி இருக்கும் போது என் கைபேசியில் வருக. சுகம் பெறலாம்.

தமிழில் எழுத nhm writer உதவும். இலவசமாக வலையில் கிடைக்கும்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி

thamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-21588179051310468452013-08-21T22:51:42.607+05:302013-08-21T22:51:42.607+05:30Iiya, Enaku migrain enum thalaivali irrukerathu......Iiya, Enaku migrain enum thalaivali irrukerathu... Migavum avathi padukeran.. pathil alikavum..
NandriMohanraj . Ahttps://www.blogger.com/profile/10629618978099238697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-2281652900620316322013-08-19T12:50:49.961+05:302013-08-19T12:50:49.961+05:30அன்பு விஜய் குமார் அறிவது,
தமிழவேள் வணக்கங்கள். ம...அன்பு விஜய் குமார் அறிவது,

தமிழவேள் வணக்கங்கள். மேலே உள்ள நலவாழ்வு விதிகளை கற்று பயன்படுத்துக. நலம் பெறுவீர்கள்.
அதற்கப்புறமும் தொல்லை இருந்தால் பார்ப்போம்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதிthamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-50738440338866834252013-08-14T08:36:53.146+05:302013-08-14T08:36:53.146+05:30எனக்கு தலை பாரம் ,சளி ,சிறு மயக்கம் இருக்கு...sinu...எனக்கு தலை பாரம் ,சளி ,சிறு மயக்கம் இருக்கு...sinus இல்லைன்னு சொல்றாங்க ...இதுக்கு என்ன பண்ணலாம்னு சொன்ன கொஞ்சம் நல்லா இருக்கும் ...Anonymoushttps://www.blogger.com/profile/07827653852763188138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3864596667985333637.post-14177171255438104962013-07-24T11:16:15.712+05:302013-07-24T11:16:15.712+05:30nanri anna
nanri anna
Anonymoushttps://www.blogger.com/profile/00050979928730467582noreply@blogger.com