tag:blogger.com,1999:blog-3864596667985333637.post4875352696185663611..comments2023-08-15T12:25:19.581+05:30Comments on தமிழ் மரபுவழி மருத்துவம்: பெண்மையை போற்றுவோம்thamizhavel nalapathyhttp://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3864596667985333637.post-36515312222936999952011-03-08T12:19:40.837+05:302011-03-08T12:19:40.837+05:30இன்று பெண்களின் தினம்.
பெண்களின் தினம் என சிறப்பா...இன்று பெண்களின் தினம்.

பெண்களின் தினம் என சிறப்பாக போற்றுதற்க்கு காரணம் பெண்மையின் சிறப்பு தான்.

ஆண்களின் தினமென்று ஒன்றில்லை.
ஆண்மையின் சிறப்புகள் தனி தான். ஆனால், பெண்மை பாதுகாக்கப்படவில்லை எனில் அங்கு ஆண்மை இல்லை. ஏனென்றால் பெண்மையிலிருந்தே ஆண்மை பிறக்கிறது.

பெண்மையும் = ஆண்மையும் மனிதர்களுக்குப் பொதுவானது.

பெண் - ஆண் என்ற பால் வித்தியாசம் இல்லாது பார்க்க வேண்டும்.

இந்த நவீன உலகின் மருத்துவமும், கல்வியும், வாழ்க்கை முறையும் ஏன் மொத்த நவீன அறிவியலுமே பெண்மையை அழிக்கும் - ஆண்மையில்லாததாகவே உள்ளது.

இங்கு பெண்களைத் தனிமைப்படுத்தி, மனிதத்தை அழிக்கும் பெண்மையை அழிக்கும் சக்திகளிடம்
மனிதர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.thamizhavel nalapathyhttps://www.blogger.com/profile/16695151703551758462noreply@blogger.com