வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நம் உடலை அறிவோம் - 63 Know Your Body - 63

KNOW YOUR BODY - 63
 

REFUSE TO BE A VICTIM

"We focus on the negatives, losing ourselves in the 'problem.' We point to our unhappy circumstances to rationalize our negative feelings. This is the easy way out. It takes, after all, very little effort to feel victimized."  -- Elizabeth Kubler-Ross
"அந்நியன்" தமிழ் படத்தில் இதை போல ஒரு வசனம் வரும் 
" 5 ரூபா ஏமாத்தினால் தப்பா !!
 " இல்லை "
" 5 - 5 ரூபாயா 50 ஆயிரம் பேரை (250000) பேரை ஏமாத்தினா தப்பா ?
"தப்பு மாதிரி தான் தெரியுது"
 
நமது உடல் நலத்திலும் பல நேரம் இது நடக்கிறது. ஒரே ஒரு மாத்திரை தான் சாப்பிட்டேன்...கொஞ்சம் கூட சாப்பிட்டேன், ரெண்டு நாள் தான் சரியா தூங்கலை, வயிற்றில் லேசான எரிச்சல் தான், கோபத்தை மட்டும் குறைக்க முடியலை..               என நீளும் பட்டியலில் நம்மால் தவிர்க்க முடிந்த / நிறுத்த முடிகிற எத்தனையோ சிறு சிறு விஷயங்களை அசட்டையால் கோட்டை விடுகிறோம் பிறகுவருந்தும் சூழல் வருகிறது, உடல்  நலன், பண வளம் இழந்து....
 
இதை தவிர இந்த மாதிரி பிரச்சினைகள் வேறு....
அந்த டாக்டர்-ஐ எனக்கு தெரியும், நல்லவர், (அவர் கொடுக்கும் மருந்து சரியில்லை என்றாலும்), "ரெண்டு sitting" appointment .. வாங்கியாச்சே ...அதை முடிச்சிட்டு வந்துர்றேன்.....சும்மா test பண்ணிபார்த்தா என்ன தப்பு....
 
இதை தான் வள்ளுவர் அன்றே அழகாக கூறி விட்டார்...
 
"பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்"
பொருள்: மயிலிறகே ஆனாலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும்
ஒவ்வொரு மயிலிறகாக எடுத்து வைத்து வண்டியின் பாரத்தை குறைத்து ஆரோக்கியத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்போம்...
 
 
செய்வோம்:
 
நிணநீர் சுரப்பிகளின் புள்ளி - 16  - மிகுந்த முக்கியத்துவம் உடையது அக்காலத்தில் கோவிலில் தீர்த்தம் வழங்கும்பொழுது இந்த இடத்தில் உதட்டை வைத்து குடிக்கும் வழக்கம் இருந்ததே இதை "activate" - அதாவது இச்சுரப்பிகளின் செயல்பாட்டை தூண்டி விடுவதற்காகத்தான்....அந்த அளவு அழுத்தமே போதும் "தேவேந்திர வோரவின்" "நம் நலம் நம் கையில்" புத்தகத்தில் , இதை பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருப்பார்....சிறிய மன நல பிரச்சினைகளிலிருந்து, பெரிய ஹார்மோன் குறைபாடுகள், புற்று நோய் கண்டறிதல் என அனைத்திற்கும் இந்த புள்ளியை கொண்டறியலாம்.....

  
Know :
 
There was a dialogue in the Tamil movie - "Anniyan"
 
Anniyan : Is it wrong to cheat for Rs.5 /=
Person : No, not at all....
 
Anniyan: Is it wrong to cheat 50000 persons , Rs 5 each
Person:....? Looks like, may be it is wrong ????
 
Whether it is wrong with respect to financial loss or others or not, it is definitely posing lot of troubles, when we do this to our own health. Most of us do not make big mistakes, when it comes to our own health. We just make a number of small small mistakes, which accumulates over a period, and lands us into some health condition, which becomes difficult to alleviate, and gets cured (still not fully), only by spending large amount of money / energy and time. 
  • I just had one tablet
  • Only this anger I am not able to eliminate
  • I am just living with acidity
  • What to do, I sleep after 11 p m every day
  • I ate a lot  since it tasted good....
Try to eliminate the causes one by one, and don't just fall prey to any treatment system. You can experience a very good result if you analyse your own causes and try to eliminate it.
 
There is a "thirukkural" in tamil which aptly describes this situation. Even if it is a peacock feather, if it is overloaded, the cart loading it will give way.So let us try to remove the peacock feathers one by one, towards the path of Healthy life.
 
Follow:
Point No.16 - the LYMPH GLANDS
 
The most important acupressure point in our entire system. It was said that in the olden days, taking the holy water (theertham) from temples, the method of taking it (letting water in the palm), and touching the point no.16 (lymph glands), with the lips, to drink , used to activate the same. That much pressure is enough to activate the lymph glands. Dr Devendra Vora elaborates the benefits of pressuring this point, in his book "Health in Your Hands". Please go through it. It can be used to diagnose and cure - from simple psychological problems to cancer , since lymph glands are the most important components of our immune system, storing immune cells and lymphocytes.

4 கருத்துகள்:


  1. ஏதாவது குருட்டு நம்பிக்கையிலேயே வாழ்ந்து முடிந்து போகவே பலரும் விரும்புகிறார்கள். நீங்கள் கூறுவது உண்மைதான்.

    ஆனால்,

    நகர வாழ்க்கையில் பலர் இன்னும் உயிரோடு இருப்பதற்கு அவர்களது அறியாமையும் அசட்டைத் தனமும், போலி நம்பிக்கைகளும், கேவலமான தலைவர்களும், அவர்களது அரசியலும்,சகிப்புத் தன்மையும் தான்.

    நகரத்தில் பெரும்பாலான வீடுகளில் காற்று வசதியே இருப்பதில்லை. இருக்கும் இடத்தை சுற்றி பெரும் சூழல் கேடு. நல்ல காற்று இல்லை,நஞ்சு கலந்த கலந்த சுவையற்ற நீர். எப்படியாவது பிழைப்போம் என போட்டிபோடும் சுற்றம்,கடும் போக்குவரத்து நெரிசல், அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்ய நாள் முழுவதும் பார்க்கும் அடிமை வேலை.

    மொத்தத்தில் சொல்லப்போனால் தன் அழிவை உணராத-உணர விரும்பாத விலங்கினும் கீழான அடிமைக் கூட்டம்.

    பதிலளிநீக்கு
  2. REFUSE TO BE A VICTIM
    "We focus on the negatives, losing ourselves in the 'problem.' We point to our unhappy circumstances to rationalize our negative feelings. This is the easy way out. It takes, after all, very little effort to feel victimized." .....எந்த சூழலிலும் நன்றாகவே வாழ முடியும்.....மனது வைத்தால்....அது மாறினால் தான் நான் மாறுவேன்...இது மாறினால் தான் நான் மாறுவேன் என்றிருந்தால் அதற்கு முடிவே இல்லை....முயன்று பாருங்களேன்....

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா10 மே, 2013 அன்று AM 10:02

    We stumbled over here different page and thought I should check
    things out. I like what I see so i am just following you. Look
    forward to looking into your web page for a second time.


    Feel free to visit my site; Garcinia Cambogia Reviews

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா10 மே, 2013 அன்று AM 10:03

    Thanks for your personal marvelous posting! I really enjoyed reading
    it, you may be a great author.I will always bookmark your blog and
    definitely will come back someday. I want to encourage you to continue your great work,
    have a nice weekend!

    My blog post please click the following web site

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.