செவ்வாய், 5 ஜூன், 2012

நம் உடலை அறிவோம், Know Your Body - 58


Use this area to offer a short teaser of your email's content. Text here will show in the preview area of some email clients.
Is this email not displaying correctly?
View it in your browser.
Know Your Body - 58

A clinician uses several sources of data and puts the pieces of the puzzle together to make a diagnostic impression....

Sometimes, being simple = being healthy......

செய்வோம்
மூல நோய் உள்ளவர்களுக்கு, புள்ளி எண் 10-ஐ தொட்டுப்பார்த்தால் வீக்கமோ அல்லது கடின தன்மையோ தெரியும். அதை சரி செய்ய, அந்த புள்ளியை மென்மையாக அழுத்தினாலே போதுமானது....

Follow

If a person has the complaint of "Piles", a sort of roughness or inflammation can be felt in the point no.10. For curing the same, gentle pressing at the same point would do. 



அறிவோம் 
சென்ற பகுதியில் விடுத்த புதிருக்கு விடை....அடுத்த நாளே...அதாவது 28 ஆவது நாளே அந்த குளம் முழுக்க பூக்கள் பூத்து விடும்...அது போலவே தான் மக்களும்.....நல்ல மாற்றங்கள் உடனே நடக்கும்.......

 

கோவில்பட்டியில் உள்ள எனது அக்காவின் கணவர் ஒரு நல்ல அனுபவம் பகிர்ந்தார்.  அவரது நண்பரின் மனைவிக்கு சமீபத்தில் சில நாட்களாக, மதிய பொழுதில் தலை சுற்றல், மயக்கம் இருப்பதாகவும், சிறிது நேரம் கழித்து தான் உணர்வு திரும்புவதாகவும் கூறியுள்ளார்... மருத்துவமனைக்கு சென்றதில் நரம்பு தளர்ச்சி, முதுகெலும்பில் பிரச்சினை என்றெல்லாம் கூறி கிட்ட தட்ட லகரங்களில் அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடாகியிருக்கிறது......ஒரு நாள் இவரிடம் யோசனை கேட்க, வீட்டிற்கு சென்று, எந்த நேரத்தில் மயக்கம் வருகிறது என்றெல்லாம் விசாரிக்க, ஒரே நேரம், கிட்டத்தட்ட மதியம் உணவு தயாரிக்கும் நேரமே அது நடந்துள்ளது. சரி உங்கள் சமையல் அறையை காட்டுங்கள் என்று பார்க்க, சமீபத்தில் தான் கூட்டு குடும்பமாக இருந்தவர்கள் தனியாக பிரித்து, தனியே சமையல் அறை இல்லாததால் நடுவில் இருந்த ஒரு திறந்வெளியில் தற்காலிகமாக "சிமெண்ட் ஓடு" (ஆஸ்பெஸ்டாஸ்)தகடு பதித்து சமையல் செய்துள்ளது தெரிந்தது. இந்த வெயில் காலத்தில் மதியம் 12 .30-1மணிக்கு அங்கு நின்று " தாளித்தால்" பிராணவாயு குறைந்து யாராயிருந்தாலும் தலை சுற்றல் வரும் என்பதை புரிய வைத்து, சமையல் அறையை வேறு இடத்திற்கு மாற்ற யோசனை கூறியிருக்கிறார்.  அவர்கள் அறுவை சிகிச்சைக்கு கூறிய பணத்தை வைத்து புதிய சமையல் அறையை நிர்மாணித்து, நிரந்தர தீர்வு கண்டுவிட்டனர்.  ......உண்மையில் நோய் தீர்க்க  "Corporate " மருத்துவம் உதவாது என்பதற்கும், நோய் தீர்த்தலை விட - நோய்க்கான காரணம் அறிதல் (Diagnosis ) எவ்வளவு முக்கியம் என்பதற்கும் இது ஒரு நல்ல உதாரணம்.....


Know
Hope you found out the answer for the puzzle in the last part. On 28th day, the whole tank would be full of flowers. Such is the power of good thinking, that the "U" turn to natural living will come in geometric progression.

 
Wish to share a good experience by my cousin's husband. He is practising acupuncture in Kovilpatti. His friend's wife was having a problem recently. She used to faint and "black out" for some time, during a specific period of the day everyday. On consulting experts, it was diagnosed to be some nervous disorder related to spine and all that, and she was referred for a surgery running to lakhs of Rupees. While he was asked to treat, my brother in law went to his home and enquired about the exact timings of the happening. She said she used to faint during cooking around 12.30 - 1 p.m. every day. And he went to their kitchen. Recently they had come to set up their own home, from the Joint family, and since the same house was bifurcated, they were not having a separate kitchen, and they utilised the open portion in the center of their house, putting a temporary kitchen with asbestos sheet for roof. That was the reason for the fainting and black out because in this hot climate, that too at 12.30 to 1 if a person does any cooking involving oil & heat, it is bound to have an adverse effect, due to the lack of oxygen. He advised his friend to change the kitchen and naturally, she got well. They built a new kitchen with the amount quoted for surgery. This is a typical example of  Right "Diagnosis" forming the basis for "Curing" any disease.
Be Healthy....Be Happy....
Email Marketing Powered by MailChimp

நம் உடலை அறிவோம்....Know Your Body - 57


Know Your Body ...Be Healthy on your own.... 
Is this email not displaying correctly?
View it in your browser.

Know Your Body - 57

Though many roads lead to the Path, essentially there are only two: reason and practice.....Zen
நம்  உடலை அறிவோம்....57 


எனது தங்கை ஒரு மாலை நேரக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறாள்......அவளும் சமீபத்தில் அக்குபங்க்சர் பட்டயப்படிப்பை படித்து முடித்தாள்...ஊசியும் போட

ஆரம்பித்தாயிற்று.....அவள் கல்லூரி சென்றவுடன், சிகிச்சைக்காக சக ஊழியர்கள் காத்திருக்கின்றனராம். அவளது துறை தலைமை பேராசிரியை, துறையில் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது

குறைந்தது குறித்து  மகிழ்ச்சி கொண்டுள்ளாராம். 


புவனேஸ்வரி, மகேஸ்வரி, கற்பகம், பசுங்கிளி, மாலினி, ஜெயராஜ், ஜெயலக்ஷ்மி, சரோஜா, பிரபா, சுஜா, கண்ணன், மாலா , அரிராம், நிஷா பிரபு என 14 பேர் இது வரை பட்டயப்படிப்பும், இதில் நால்வர் MD -யும் முடித்துள்ளோம்....மேலும் மூவர் (பூங்கொடி, சௌந்தர பாண்டியன்,கௌரி) படிக்கும் முயற்சியிலும், பட்டம் வாங்காமலே மருத்துவராகவும் உள்ளனர்....எனவே மருத்துவத்தை திரும்ப "வீட்டு மருத்துவர்கள்" கையில் ஒப்படைக்கும் முயற்சி எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை நிறைவேறி வருகிறது .....

அறிவோம்
நம்மாழ்வார் ஒரு கதை கூறுவார்...இயற்கை முறை விவசாயம் பற்றி......."ஒரு குளத்தில் ஒரு நாளில் பூக்கும் பூ அடுத்த நாளில் இரட்டிப்பாகும்....இந்த வகையில், .....27  ஆவது  நாள் அரை குளம் இருந்த பூக்கள் முழு குளம் ஆக எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும்....".....விடையை யோசித்து வையுங்கள்.....அடுத்த பகுதியில் சொல்வோம்....

செய்வோம் 
முதுகு வலியை   குறைக்க, புறங்கையில் உள்ள புள்ளிகளை (9)அழுத்த வேண்டும். ஆச்சரியமான பலனை உணர்வீர்கள்.  
Know Your Body -57

My cousin who is a lecturer in an Evening college also completed the Acupuncture Course. Now her HOD is happy that all the teachers come to college without taking leave, thanks to her medical service in College. She happily sighs that as soon as she reaches college, at least one or two is waiting for her treatment.....Only problem for her , she cannot take leave on simple medical grounds anymore....Nobody allows her to quote that reason anymore !!!!....

Bhuvaneswari,Maheswari,Karpagam,Pasungili, Malini,Jeyaraj, Jeyalakshmi,Saroja,Prabha(the lecturer),Suja,Kannan,Mala,Ariram,Nisha Prabhu- 14 of our family members have completed now the Diploma in Acupuncture (and are practising for their family members/colleagues) , and another 3 are in the process of studying / treating (Poongodi, Soundara pandian, Gowri)...So I can happily say the process of bringing back the "medical system" to Home Doctors is happening fast in our Family.


Know
I remember a nice short story by Nammazhwar, that he tells in his training for farmers on "Natural Farming". There is a pond in which the flowers that bloom every day double the  next day. On the 27th day, the pond is half filled, how many more days will it take to get the pond filled with flowers ? Think of an answer that we will discuss in the next part.....

Follow

To reduce back pain, press point no.9 in the back of palm, as given in the picture. You can experience amazing results.


Copyright © 2012 *|Know Your Body|*, All rights reserved.
You are in my tipgroup
Our mailing address is:
*|Chennai|*

Email Marketing Powered by MailChimp