வியாழன், 24 நவம்பர், 2011

இயற்கையுடன் இயந்து வாழ்வோம்

தற்கொலை மனோபாவமுள்ள, உணர்வற்ற அறிவியல் வேடதாரிகளிடமிருந்து உயிரையும் , உலகையும் காக்க விழிப்புணர்வுள்ள மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களுள் ஒருவர் பற்றி....




நன்றி கல்கி தீபாவளி மலர்.

மகேஸ்வரி

செவ்வாய், 1 நவம்பர், 2011

கமிஷன் கனவுகள் கண்களை மயக்குது.


இந்தியாவின் வரும் காலம் ???

அணு உலைகளை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தினால் வரும் வருவாயை விடப் பல ஆயிரம் கோடி மடங்கு செலவுகள் செய்தாலும் அதைப் பாதுகாக்கவும், அதன் கழிவுகளால் வரப்போகும் அழிவைத் தடுக்கவும் முடியாது.

 இது நமது அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும். அதனால்த் தான் அதை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் எனத் தவிக்கிறார்கள். 
கமிஷன் கனவுகள் கண்களை மயக்குது.



அணுஉலை எதற்காக? கொஞ்சம் பார்ப்போம்.


ஜப்பானின் வருங்காலம் பெரிய ????  இந்தியாவையும் இப்படிச் சொல்ல வைத்துவிடுவார்களா நமது தலைவர்கள்???

http://rajmohamedmisc.blogspot.com/2011/03/blog-post_20.html




தமிழகத்தின் செய்தி ஊடகங்கள் எல்லாம் செய்திகளை முன்னுக்குப் பின் முரனாகக் கூறி மக்களை மதிமயக்கச் செய்கின்றன.

இந்த அடிமைக் கல்வியை வாழ்க்கையை வெறுத்துப் படித்தவர்கள் தற்கொலைக்குத் தயாராகி வருகிறார்கள். இவர்களோடு இணைந்து சாக விரும்பாத நன்மையை நாடுவோர்கள் ஒன்றினைந்து நவீன அறிவியல் கோமாளிகளிடம் இருந்து நமது வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.